Lyrics:
கல்வாரி நாயகரே
கண்டு அழைத்தவரே (2)
காலமெல்லாம் என் கரம்பிடித்தென்னை
வழிநடத்திடுவீர்(2)
உம்மை நினைவுகூறுவேன்
உம்மை நினைவுகூறுவேன்
என் வாழ்நாளொல்லாம்
உம்மை நினைவுகூறுவேன்(2)
கல் மணம் நிறைந்த மனிதர்கள் மத்தியில் (2)
கல்வாரி சிலுவையில் இயேசு தொங்கினீர்.(2)
கரைதிறையற்ற வாழ்வு தந்தீர் (2)…
உம்மை நினைவுகூறுவேன்
உம்மை நினைவுகூறுவேன்
என் வாழ்நாளொல்லாம்
உம்மை நினைவுகூறுவேன்(2)
என் பாவங்களுக்காய் நீர் மரித்தீரே(2)
தழும்புகளாலே சுகமானேன் நான்
தழும்புகளாலே குணமானேன்…
பூரண சுகத்தை பெற்று கொண்டேன் நான்…(2)
உம்மை நினைவுகூறுவேன்
உம்மை நினைவுகூறுவேன்
என் வாழ்நாளொல்லாம்
உம்மை நினைவுகூறுவேன்(2)
Kalvaari nayagare
Kandu azhaithavare (2)
Kaalamellam en karampidithennai
Vazhi nadathiduveer(2)
Ummai ninaivukooruven
Ummai ninaivukooruven
En vaalnaalellaam
Ummai ninaivukooruven(2)
Kalmanam niraindha manidhargal mathiyil (2)
Kalvaari siluvaiyil yesu thongineer(2)
Karaithiraiyatra vaazhvu thandheer(2)
En paavangalukaai neer maritheer(2)
Thazhumbugalaale sugamanen naan
Thazhumbugalale gunamanen
Poorana sugathai petru konden naan(2)