Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் – Jeba Geetham
இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)
என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
என் விசுவாசும் என்றுமே தோற்கல – (2)
நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
பரலோகம் எனக்காக வேலை செயும் – (2)
1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)
என் நெரத்தை முதலீடு செகிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) – நான் ஜெபிக்கும்
2. துதியும் ஜெபமும் பெருகப் பெருக
எங்கள் சபையும் பெருகுதே – (2)
தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) – (2) – நான் ஜெபிக்கும்
3. அந்நிய பாஷை பேசப் பேச
ஆவியும் அனலாய் மாறுதே – (2)
நான்சொல்ல பரலோகில் கட்டுமே
நான் சொல்ல பரலோகில் அவிழுமே – (2) – நான் ஜெபிக்கும்