YEN NALLAVARIN ANBU – என் நல்லவரின் அன்பு

பாடல் – 9

என் நல்லவரின் அன்பு
என் நல்லவரின் அன்பை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்
உம் அன்பின் கடலை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்

இன்னும் முழுகணும்
உம்மில் மகிழனும் – 2

1. உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன்
உம் அன்பு உன்னதம்பா

2. உம்மை பலியாக தந்து
எங்களை வாழ வைத்திரே

3. கண்ணின் மணிபோல காத்து
உம் சிறகாலே மூடிக்கொண்டீர்

SONG – 9

Ch: Gm
YEN NALLAVARIN ANBU
Yen nallavarinanbai parthen
Naan adharkul muzhugipponen
Um anbin kadalai parthaen
Naan adharkul muzhugipponen

Innum muzhuganum
Ummil magizhanum– 2

1. Um anbai aaraindhu parthen
Um anbu unnadhamppa

2. Ummai baliyaga thandhu
Yengalai vazha vaithire

3. Kannin manipolla kaathu
Um sirakale moodikkondeer

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks