VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்
வானத்தையும் பூமியையும் படைத்தவரே
கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே
உம்மை நான் பார்க்கணும்
உம் சத்தம் கேட்கணும்
நீர் என்ன தொடும்போது
நான் உன்னரனும்
1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்
உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்
நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்
அதிலும் வல்லமைதான்
எதிலும் வல்லமைதான்
2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்
நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்
செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்
அதிலும் வல்லமைதான்
எதிலும் வல்லமைதான்
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam