Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா – Vaa Paavi Kartharin Andaiku Vaa


பல்லவி

வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி!

சரணங்கள்

1. பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில்
நிலைத்திருக்காதே; இப்போ
தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;
தாமதஞ் செய்யாதே – வா

2. பாவநாசர் உனக்கென்று சிந்தின
இரத்தம் அதோ பாராய்! – மனஸ்
தாபத்தோடேசுவின் பாதத்தில் சேர
இக்ஷணமே வாராய் – வா

3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத்
தீவிரமா யோடிவா – உன்
பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ ஆட்டுக்
குட்டியின் அண்டைக்கு வா – வா

4. காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனி
எப்போ குணப்படுவாய் நீ?
ஜாலம் பண்ணி தேவ சாபம் அடையாமல்
இப்போ இரட்சிப்படைவாய்! – வா

Vaa Paavi Kartharin Andaiku Vaa

Paavi Nee Innum Bayamintri paavaththil
Nilaithirukkaathae; Ippo
Thaaviyae Ratchakar unnai Azahikiraar
Thamatham seiyathae

Paava Naasar Unakentru Sinthina
Raththam Atho Paaraai – Manas
Thaabathodu Yesuvin Paathathil Seara
Itchanamae Vaaraai

Aabaththuku Deva kobaththukku Thappa
Theeveramaa Oodi vaa- Un
Paavaththin Sabaththai Neekkum Deva Aattuk
Kuttiyin Andaikku Vaa

Kaalaththai Veenaai Kazhiththu vittaal Ini
Eppo Gunapaduvaai Nee?
Jaalam Panni Deva saabam Adaiyaamal
Ippo Ratchippadaivaai

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks