உனக்காய் வழிகளை திறக்கும் – Unakkaai Vazhikalai Thirakkum Lyrics

உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத்-2

ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே-2-உனக்காய்

1.எகிப்தில் வாழ்ந்த எந்தன்
சிறுமையை பார்த்த எல்ரோயியே-2
தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
என்னையும் சுமந்தீரே-2-உனக்காய்

2.வெறும் கையனாய் நின்ற என்னை
வியந்து பார்க்க வைத்தீரய்யா-2
கோழியும் தன் செட்டையின் மறைவில்
மூடுவது போல் மூடினீர்-2-உனக்காய்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks