Un Sooriyan Asthamippathillai உன் சூரியன் அஸ்தமிப்பதில்லை

உன் சூரியன் அஸ்தமிப்பதில்லை
உன் சந்திரன் மறைவதே இல்லை
உன் சூரியன் அஸ்தமிப்பதில்லை
உன் சந்திரன் மறைவதே இல்லை
(கர்த்தரே உனக்கு வெளிச்சம்
உன் துக்க நாட்கள் முடியும் ) -2
பயப்படாதே பயப்படாதே
உன்னை மீட்டுக்கொண்டேன்
கலங்காதே திகையாதே
நானே உன் தேவன்

என் சமூகம் உனக்கு முன்னே செல்லும்
நான் இளைப்பாறுதல் உனக்கு தருவேன் -2
வாதை அணுகாது, பொல்லாப்பு நேராது
எத்தீங்கும் தீண்டாது……..

பெயர் சொல்லி உன்னை அழைத்தேன் நானே
என் கண்களில் கிருபை உனக்கு உண்டு -2
நீ என் தாசன், உன்னை உருவாக்கினேன்
மறக்க படுவதில்லை …..

un sooriyan asthamippathillai
un santhiran maraivatheyillai
karthare unakku vellicham
un thukka natkal mudiyum
bayappadathe bayappadathe
unnai meetukonden
kalangathe thigaiyathe
naane un dhevan

1.en samugam unakku munnae sellum
naan elaipparuthal unakku tharuven
vathai anukathu pollapu nerathu
eththeengum theendathu
2.peyarsolli unnai alaithen naane
en kangalil kirubai unakku undu
nee en dasan
unnai uruvakkinen
marakka paduvathillai

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version