உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai

உம் அன்பின் கயிற்றால்
என்னை இழுத்தீர்
உம் அணைக்கும் கரத்தால்
என்னை அணைத்தீர்-2

எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்-2
கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர்-2

1.குப்பையில் இருந்தேன்
இயேசுவே உந்தன்
கரத்தால் தூக்கி எடுத்தீர்-2
உந்தனின் அன்பின் அடையாளமாகவே
என்னை நீர் நிறுத்தினீர்
உலகிற்கு முன்னாலே-2-எதற்குமே

2. முடியாது (நடக்காது) என்றேன்
வார்த்தையை தந்தீர்
உம் மீது நம்பிக்கை வைத்தேன்-2
ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
உந்தனின் சாட்சியாய்
என்னை நீர் நிறுத்தினீர்-2-எதற்குமே

Um Anbin Kayitraal Ennai Izhuththeer
Um Anaikkum Karaththal Ennai Anaitheer

Etharkkumae Udhavaatha Ennai Thedi Vantheer
Ettaatha Uyaraththilae Ennai Kondu Vantheer
Kanmalayin Maraivukkullai Ennai Niruththineer
Karaththin Nizhalinaalae Ennai Moodineer

1.Kuppayil Irunthaen Yesuvae-Unthan
Karaththaal Thookki Eduththeer
Unthan Anbin Adayaalamagavae
Ennai Neer Niruththineer Ulagirku Munnalae

2.Mudiyaathu (Nadakkathu) Endraen Vaarthayai Thantheer
Um Meethu Nambikkai Vaithaen
Yetra Kalaththil Niraivetri Kanbiththeer
Unthanin Saatchiyaai Ennai Neer Niruththineer

இன்றைய மன்னா ? +
? எரேமியா.30:10
? ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே,
நீ பயப்படாதே, இஸ்ரவேலே ,
கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்,
இதோ, நான் உன்னைத் தூரத்திலும்,
உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின்
தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன் ,
யாக்கோபு திரும்பிவந்து அமர்ந்து சுகித்திருப்பான்,
அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.
????????

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks