Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும்
உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே
அன்பின் நூலில் என்னை இணைத்தவரே
உம்மை நான் அறியும் முன்னாகவே
எனக்காக யாவும் செய்து முடித்தவரே
உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை
என் உயிரோடு உயிராக கலந்தவரே
கலந்தவரே கலந்தவரே
யெகோவா ஓசேனு x 2
என்னை உருவாக்கினவர்
1. பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும்
அரணானவர் என் அரணாகுவீர்
எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும்
நீர் என்னில் இருக்கையில் கலங்கிடேனே
கடலை தரையாக மாற்றினீரே
ஆற்றை கால் நடையாய் நான் கடந்திடுவேன்
கடந்திடுவேன் கடந்திடுவேன்
2.என் கிருபைகள் உனக்கு போதும் என்றார்
பெலவீனத்தில் பெலன் பூரணமே
நிந்தனையிலும் நெருக்கத்திலுமே
கிறிஸ்துவின் நிமித்தம் சந்தோஷமே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
நம் ஆதியும் அந்தமும் இவர்தானே
இவர்தானே இவர்தானே
Ullagathin ulle naan thondrum munne
Anbin noolil yennai inaithavaarae
Ummai nan ariyum munnagave
Yenakaga yavum seithu mudithavarae
Ummai pol yeveraiyum kandathillai
Yen uyirodu uyiraga kalandhavarae
Yegova Hosenu x2
Yennai Uruvakinavar
1. Paarvonin senaigai thurathi vandhum
Aranavar yen aranaguveer
Yella valigalum adaika pattum
Neer yennil irukaiyil kalangidene
Kadalai tharaiyaaga maatrineere
Aatrai kaal nadayai nan kadanthiduven
2. Yen kirubaigal unaku podhum endraar
Belaveenathil belan pooraname
Nindha-nayilum nerukathilume
Kristhuvin nimitham sandoshame
Albaavum Omegaavum aanavare
Nam aadhiyum andhamum ivar-thane