THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே

துதித்திடு என் உள்ளமே
ஸ்தோத்திரி என் கைகளே

1.மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்
மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்
ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்
அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம்

2.பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்
சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்
ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்
ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம்

3.கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்
கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்
ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்

4.மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்
மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்
யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்
ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks