Thaguthiyae Illa – தகுதியே இல்ல
தகுதியே இல்ல
உங்க முகத்த பாா்க்க
ஆனால், நீா் என்னை நேசித்தீா்
நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2
என் இயேசுவே எந்தன் உயிரே
உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2
பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2
துணிகரமாய் நான் பாவம் செய்தேன்
உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2
-என் இயேசுவே
உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்
பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2
என்னை மன்னியுமே மன்னியுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2
-என் இயேசுவே
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/717818671753680