அனுப்புங்கப்பா -Anuppungapppa
அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா உலையிலே வைக்கணும் உருவாக்கி அனுப்பணும் உன்னதர் இயேசுவுக்காய் உண்மையாய் வாழணும் (ஓடணும்) வழியிலே நிற்கணும்பூர்வ பாதை கேட்கணும் நல்ல வழி அறியணும் நல் வழியில் நடக்கணும் சத்துருவை வீழ்த்தணும் சாத்தானை துரத்தணும் சத்தியத்தின் பாதையிலே சபைதனை நடத்தணும் பரிசுத்த அம்பை ஏந்தி பாரெங்கும் செல்லணும்பாரில் வாழும் மனிதர்களை பரலோகம் சேர்க்கணும் Anuppungapppa | அனுப்புங்கப்பா | Blessed Prince P| […]