Y

இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin moolamai varum

பல்லவி இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் பாரும்! சரணங்கள் 1. இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம் ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் – இயேசுவின் 2. சித்தம் வைத்து சுத்தஞ் செய்து அத்தன் நித்திய ஜீவனோடு பேரின்பமும் தாம் அருள்வார் – இயேசுவின் 3. தேவனோடு சேர்த்து உம்மை சோபிதமாக தேவ சுதனாக்கி அவர் சுதந்திரமீவார் – இயேசுவின் 4. அங்குமக்குக் கிருபை சமாதானமும் மிக பொங்கும் ஐஸ்வர்ய மிளைப்பாறுதலு முண்டு! – இயேசுவின் 5. ஆத்தும சந்தோஷமதால் […]

இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin moolamai varum Read More »

இயேசுவின் நற்செய்தி சொல்வீர் – Yeasuvin Narseithi solveer

இயேசுவின் நற்செய்தி சொல்வீர் – Yeasuvin Narseithi solveer 1. இயேசுவின் நற்செய்தி சொல்வீர்,என் நெஞ்சில் பதியவே;உள்ளன்பு பொங்கக் கூறுவீர்சந்தோஷ செய்தி அதே!பாலனை வாழ்த்த விண்தூதர்கூடியே ஆர்ப்பரித்தார்விண்ணில் பிதாவுக்கே மேன்மைபூமியில் சினேகம் என்றார் பல்லவி இயேசுவின் நற்செய்தி சொல்வீர்என் நெஞ்சில் பதியவே;உள்ளன்பு பொங்கக் கூறுவீர்சந்தோஷ செய்தி அதே! 2. நாற்பது நாள் தீய காட்டில்சோதனையால் தவித்தார்;படாத பாடுகள் பட்டார்,சாத்தானையோ ஜெயித்தார்;யாருக்கும் நன்மைகள் செய்துசுற்றியே திரிந்தனர்,பாவிகளால் தள்ளப்பட்டுகஸ்திகள் அடைந்தனர் – இயேசுவின் 3. மீட்பர் தம் சிலுவை மீதில்தொங்கியே

இயேசுவின் நற்செய்தி சொல்வீர் – Yeasuvin Narseithi solveer Read More »

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai 1. இயேசுவண்டை நீ வந்திடுவாய்தாமதமின்றி தீவிரமாய்;அன்போடு நின்று மா ஊக்கமாய்வா, என்றழைக்கிறார் பல்லவி பாவமின்றி சுகித்திருப்போம்மா சந்தோஷமாகச் சந்திப்போம்நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம்பேரின்ப தேசத்தில்! 2. பாலரே வாரும் தாராளமாய்என்றுரைத்தாரே மா தயவாய்;நேசரை நம்பி மகிழ்ச்சியாய்தாமதமின்றி வா! – பாவமின்றி 3. நேசரின் சத்தம் கேட்டறிவோம்நம்பிக்கையோடு வந்தடைவோம்மீட்பரின் அன்பைக் கண்டிடுவோம்இன்னும் அழைக்கிறார்! – பாவமின்றி 1.Yesuvandai Nee VanthiduvaaiThaamathamintri TheeviramaaiAnbodu Nintru Maa OokkamaaiVaa Entralaikkiraar Paavamintri SugiththiruppomMaa

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai Read More »

இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- YesuPara unthan Thasargal

இயேசுபரா உந்தன் தாசர்கள் – YeasuParaa unthan Thaasargal பல்லவி இயேசுபரா! உந்தன் தாசர்கள் மீதினில்வருவாய், அருள் தருவாய் அனுபல்லவி நேயமுடன் இங்கே ஆவலுடன் வந்துபாராய் எமைக் காராய் சரணங்கள் 1. சங்கீதம் பாடியே உம்மை அடியார்கள்போற்ற மகிழேற்றதற்பரனே உந்தன் அற்புத ஆவியைத்தருவாய் அருள் புரிவாய் – இயேசு 2. அம்பரனே! மனுத் தம்பிரானே! இங்கேவருவாய் வரம் தருவாய்;அல்லேலூயாவென்று ஆனந்தப்பாட்டுடன்பாட உம்மைத் தேட – இயேசு 3. பெந்தெகொஸ்தின் நாளில் அற்புதமாய் வந்தபரனே! எங்கள் அரணே;பேதைகளான எம்மீதினில்

இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- YesuPara unthan Thasargal Read More »

இயேசு ராஜனே இங்கே வாரும் – Yeasu Raajanae Engae Vaarum

இயேசு ராஜனே இங்கே வாரும் – Yeasu Raajanae Engae Vaarum சரணங்கள் 1. இயேசு ராஜனே இங்கே வாரும் – உந்தன்தாசராம் எங்களைக் கண் பாரும் – இயேசு 2. ஆசீர்வதிக்க வாருமையா – உந்தன்நேச கரத்தால் காரும் ஐயா – இயேசு 3. போருடைகளை நாங்கள் அணிந்து – வெகுதீரவான்களாய் யாம் முன் செல்ல – இயேசு 4. யுத்தமோ மகா கடினம் – பொல்லாசத்துரு சோதனை அதிகம் – இயேசு 5. ஆவியின்

இயேசு ராஜனே இங்கே வாரும் – Yeasu Raajanae Engae Vaarum Read More »

இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை -Yesu pugalnthar Irandukaasai

பல்லவி இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை – போட்ட எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து அனுபல்லவி இயேசு காணிக்கைப்பெட்டிக் கெதிரில் உட்கார்ந்து எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து சரணங்கள் 1. தனவான்கள் தமக்குள் சம்பத்தில் சிலதட்ட கனவான்கள் பெரியோர்கள் கனபணங்களைக் கொட்ட தனக்குள்ள யாவையும் சமூலமா யீந்திட்ட மனப்பூர்வமான மனதினைக் கூர்ந்திட்ட – இயேசு 2. விசனம் கட்டாயமாய் விரைவதகல் முற்றும் வசையுற ஒன்றையும் வழங்காதே நீ சற்றும்; கபடற்ற ஆபேலின் தன்மையைப் பின்பற்றும் பிசகுறா நண்பர்கள் பேரில்

இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை -Yesu pugalnthar Irandukaasai Read More »

இயேசுவே எனக்காக மரீத்தீரே – Yesuvae Enakkaaga Maritheerae

இயேசுவே எனக்காக மரீத்தீரேஇயேசுவே உயிரோடு எழுந்தீரேஉம் அன்பு போதும் உம் கிருபை போதும்உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா தேவனே உலகத்தை படைத்தீரேதேவனே என்னை உருவவாக்கினீர்உம் அன்பு போதும் உம் கிருபை போதும்உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா ஆவியானவரே இறங்கி வந்தீரேஆவியானவரே என்னோடு இருப்பவரேஉம் அன்பு போதும் உம் கிருபை போதும்உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையா நீர்

இயேசுவே எனக்காக மரீத்தீரே – Yesuvae Enakkaaga Maritheerae Read More »

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics

இயேசப்பா உங்க கிருபையாலேகாப்பீங்க என்ன வழுவாமலே (2) கிருப கிருப உங்க கிருப கிருபகிருப கிருப காக்கும் கிருப கிருப (2) – இயேசப்பா 1.ஆறுகள் என் மேல் புரள்வதில்லஅக்கினி என்னை தொடுவதில்ல (2)நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2)ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப 2.அள்ளி அள்ளி கொடுப்பவரேகொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2)பதவி பெருமை செல்வம் எல்லாம் (2)தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப 3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்லவாதை என்னை அணுகுவதில்ல (2)உன்னத அடைக்கலம்

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics Read More »

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola Read More »

யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar SONG LYRICS

Lyrics :- F m 6/8 T-80 யோசனையில் பெரியவர் என்றுமே, செயல்களிலே மகத்துவமானவர் – 2 தகப்பனே தந்தையே, கிருபையைத் தாருமே, – 2 எனக்கென முன்குறித்த எதையுமே, எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர், 2 தகப்பனே, தந்தையே, நிந்தையை நீக்குமே, – 2 உம்மிடம் விசுவாசமுள்ளவன் வெட்கப்பட்டு போவானோ என்றுமே, – 2 தகப்பனே, தந்தையே, விசுவாசக் கேடயம் நீர் தானே, – 2 மாமிசமான யாவருக்கும் தேவனே, உம்மால் செய்ய கூடாத அதிசயம் ஏதுண்டோ,

யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar SONG LYRICS Read More »

எரிக்கோவை இடித்தவர் – Yerigovai idithavar song lyrics

எரிக்கோவை இடித்தவர்-Am எரிக்கோவை இடித்தவர் யோர்தானை தடுத்தவர்என்னோடு இருப்பதால் எனக்கு படம் பயமில்லை பயமில்லை பயமில்லை பயமில்லை மரணத்தை ஜெயித்த இயேசுஎன்னோடு இருப்பதால் மரண இருளின் பல்லதாக்கில் நான் நடந்தாலும் பயமில்லை இல்லை இல்லை எனக்கு பயமில்லை உலகத்தை ஜெயித்த இயேசு என்னோடு இருப்பதால்பஞ்சம் பட்டினி கொள்ளை நோய்கள் பூமி அதிர்ச்சி வந்தாலும் பயமில்ல இல்லை இல்லை எனக்கு பயமில்லை உலகத்தை படைத்தஆண்டவர் இயேசு இருப்பதால் வானம் பூமி அழிந்தாலும் சூரியனே உருகினாலும் பயமில்லைஇல்லை இல்லை எனக்கு

எரிக்கோவை இடித்தவர் – Yerigovai idithavar song lyrics Read More »

இயேசு என்னோடு – Yesu Ennodu Song lyrics

இயேசு என்னோடு, இயேசு என்னோடு இயேசு என்னோடு என் இயேசு என்னோடு – 2 கர்த்தர் என் மேய்ப்பரே நான் தாழ்ச்சியடையேனே என்னை புல்லுள்ள இடம் மேய்த்து தண்ணீரண்டை நடத்திடுவார் நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் தேவரீர் என்னோடு இயேசு என்னோடு இயேசு என்னோடு, இயேசு என்னோடு இயேசு என்னோடு என் இயேசு என்னோடு என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபை என்னைத்தொடரும் நான் கர்த்தரின் வீட்டிலே நிலையாய் நிலைத்திருப்பேன் என் சத்துருக்கள் முன்பாக எழும்பி

இயேசு என்னோடு – Yesu Ennodu Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks