Y

ஏதாவது ஏதாவது – Yedhavadhu Yedhavadhu

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்ஒவ்வொரு நாளும்என் இயேசு ராஜாவுக்கு 1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்துரத்த வேண்டும்சாத்தானை துரத்த வேண்டும் 2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும்சொல்ல வேண்டும்இயேசுவின் சுவிசேஷத்தை 3. தாங்க வேண்டும் ஊழியங்களைநமது ஜெபத்தால் நமது பணத்தால்

ஏதாவது ஏதாவது – Yedhavadhu Yedhavadhu Read More »

இயேசு ராஜா வந்திருக்கிறார் – Yesu Raja Vanthirukirar

இயேசு ராஜா வந்திருக்கிறார்எல்லோரும் கொண்டாடுவோம்கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம்கவலைகள் மறந்து நாம் பாடுவோம்1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார்உண்மையாக தேடுவோரின்உள்ளத்தில் வந்திடுவார் 2. மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலவர்உன் நினைவாய் இருக்கிறார்ஓடிவா என் மகனே( மகளே) 3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்கரம் பிடித்து நடத்திடுவார்எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்இன்றே நிறைவேற்றுவார் 4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்நொடிப்பொழுதே சுகம் தருவார்பேய்களெல்லாம் நடுநடுங்கும்பெரியவர் திரு முன்னே – நம்ம 5. பாவமெல்லாம் போக்கிடுவார்பயங்களெல்லாம் நீக்கிடுவார்ஆவியினால் நிரப்பிடுவார்அதிசயம் செய்திடுவார் 6. கசையடிகள் உனக்காககாயமெல்லாம் உனக்காகதிருஇரத்தம்

இயேசு ராஜா வந்திருக்கிறார் – Yesu Raja Vanthirukirar Read More »

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – Yesuvale Pidikkappattavan

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – Yesuvale Pidikkappattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்எனக்கென்று எதுவுமில்லைஇப்பூமி சொந்தமில்லஎல்லாமே இயேசு…என் இயேசுஎல்லாம் இயேசு இயேசு இயேசு 1. பரலோகம் தாய்வீடுஅதைத் தேடி நீ ஓடுஒருவரும் அழிந்து போகாமலேதாயகம் வர வேண்டும் தப்பாமலே 2. அந்தகார இருளினின்றுஆச்சரிய ஒளிக்கழைத்தார்அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திடஅடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த 3. பாடுகள் அநுபவிப்பேன்பரலோக தேவனுக்காய்கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான் 4. இலாபமான அனைத்தையுமேநஷ்டமென்று கருதுகின்றேன்இயேசுவை அறிகின்ற தாகத்தினால்எல்லாமே இழந்து விட்டேன் நான்

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – Yesuvale Pidikkappattavan Read More »

இயேசுவின் கரங்களை – Yesuvin Karangalai

இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்எதற்கும் பயமில்லையேஇனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4) 1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்இனிவரும் பலன்மேல் நோக்கமானேன்அழிந்து போகும் பாராட்டு வேண்டாமேஅரவணைக்கும் இயேசு போதும்போதுமே 2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்அதிகமான கனமகிமை உண்டாக்கும்காண்கின்ற எல்லாமே அநித்தியம்காணாதவைகளோ நித்தியம் 3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் 4. கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்கடும் புயல் வந்தாலும் அசைவதில்லைஎதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்இனியும் சோர்ந்து போவதே இல்லை

இயேசுவின் கரங்களை – Yesuvin Karangalai Read More »

இயேசுகிறிஸ்து என் ஜீவன் – Yesu Kristu En Jeevan

இயேசு கிறிஸ்து என் ஜீவன்சாவது ஆதாயமேவாழ்வது நானல்ல – இயேசு என்னில் வாழ்கின்றார் 1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்அவருக்குள் நான் வேர்கொண்டேன்அவர்மேல் எழும்பும் கட்டடம் நான்அசைவதில்லை தளர்வதும் இல்லை 2. என்ன வந்தாலும் கலங்கிடாமல்இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்அறிவைக் கடந்த தெய்வீக அமைதிஅடிமை வாழ்வின் கேடயமே 3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனேதேவனுக்குள்ளே மறைந்ததுஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்மகிமையில் நான் வெளிப்படுவேனே 4. கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலேபாவமன்னிப்பின் மீட்படைந்தேன்அவரை அறியும் அறிவிலே வளர்வேன்அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

இயேசுகிறிஸ்து என் ஜீவன் – Yesu Kristu En Jeevan Read More »

இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame

இயேசுவே என் தெய்வமேஎன் மேல் மனமிரங்கும் (2) 1. நான் பாவம் செய்தேன்உம்மை நோகச் செய்தேன் (2)உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே 2. உம்மை மறுதலித்தேன்பின் வாங்கிப் போனேன் (2)உம் வல்லமை இழந்தேனையா -2என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே 3. முள்முடி தாங்கிஐயா காயப்பட்டீர் (2)நீர் எனக்காக பலியானீர் -2உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே 4. துன்ப வேளையிலேமனம் துவண்டு போனேன்

இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame Read More »

இயேசு சுமந்து கொண்டாரே – Yesu Sumanthu Kondare

1. இயேசு சுமந்து கொண்டாரேநான் சுமக்க தேவையில்லை இயேசுவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் 2. பெலவீனம் சுமந்து கொண்டார்பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின் 3. என் நோய்கள் சுமந்து கொண்டார்என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

இயேசு சுமந்து கொண்டாரே – Yesu Sumanthu Kondare Read More »

இயேசு பாதம் எனக்குப் போதும் – Yesu Patham Enaku Pothum

இயேசு பாதம் எனக்குப் போதும்எந்த நாளும் ஆனந்தமே (2) 1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்திகதறி அழுதிடுவேன் – நான் 2. இரவும் பகலும் வேதவசனம்தியானம் செய்திடுவேன் – நான் 3. காத்திருந்த பெலனடைந்துகழுகைப் போல் பறப்பேன் – நான் 4. கசந்த மாரா மதுரமாகும்எகிப்து அகன்றிடுமே – கொடிய 5. என்னை விட்டு எடுபடாதநல்ல பங்கு இது – எனக்கு 6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்என்றும் துதித்திடுவேன் – நான்

இயேசு பாதம் எனக்குப் போதும் – Yesu Patham Enaku Pothum Read More »

இயேசு கூட வருவார் | Yesu Kooda Varuvar

இயேசு கூட வருவார்எல்லாவித அற்புதம் செய்வார்தந்தான தந்தனத் தானானா – 2 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் 2. வேதனை துன்பம் நீக்கிடுவார்சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் 3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் 4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

இயேசு கூட வருவார் | Yesu Kooda Varuvar Read More »

யார் என்னைக் கைவிட்டாலும் | Yaar Ennai Kaivittalum

யார் என்னைக் கைவிட்டாலும்இயேசு கைவிடமாட்டார் 1. தாயும் அவரே தந்தையும் அவரேதாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்வேண்டிடுவேனே காத்திடுவாரே 3. எனக்காகவே மனிதனானார்எனக்காகவே பாடுபட்டார் 4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரேஇரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே 5. ஆவியினாலே அபிஷேகம் செய்துஅன்பு வசனத்தால் நடத்துகின்றாரே 6. எனக்காகவே காயப்பட்டார்என் நோய்கள் சுமந்து கொண்டார்

யார் என்னைக் கைவிட்டாலும் | Yaar Ennai Kaivittalum Read More »

இயேசு ராஜா ஏழை என் | Yesu Raja Ezhai En Ullam

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்தேடி வந்தீரே 1. என் நேசர் நீர்தானையாஎன்னை தேற்றிடும் என் தேசையாசாரோனின் ரோஜா லீலி புஷ்பமேசீக்கிரம் வாருமையா – ஐயா 2. உளையான சேற்றினின்று என்னைஉயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோதுஅன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா 3. ஆபத்து காலத்திலே நல்லஅநுக்கிரகம் துணையும் நீரேஅன்பே என்றீர் மகளே என்றீர்மணவாட்டி நீதான் என்றீர் 4. பரிசுத்த ஆவியினால் என்னைஅபிஷேகம் செய்தீர்பயங்களை நீக்கி பலத்தையே தந்துபரிசுத்த மகளாக்கினீர்

இயேசு ராஜா ஏழை என் | Yesu Raja Ezhai En Ullam Read More »

Yudhavin singam neenga – யூதாவின் சிங்கம் நீங்க – AHAVA – אהבה – LOVE lyrics

யூதாவின் சிங்கம் நீங்க தங்க செங்கோலும் நீங்கசேனைக்கு சொந்தம் நீங்கஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க-2 தோல் மேல சுமக்கிறீங்க அப்பாவ போலகண்ணீரை துடைக்கிறீங்க அம்மாவ போலநடந்தாலும் சோரமாட்டோம் சோரமாட்டோம்இளைக்காம ஓடிடுவோம் ஓடிடுவோம்உம் அன்புக்கு அளவே இல்ல இயேசு எங்கள் அஹாவாஆவி எல்லாம் அஹாவாஉயிரெல்லாம் அஹாவாஉள்ளம் எல்லாம் அஹாவா 1.அள்ளித்தூவும் விதை எல்லாம் அழகாகுமேகண்ணீரின் பள்ளத்தாக்கு பளிங்காகுமே-2தெரிந்து கொண்ட கோலெல்லாம் துளிராகுமேஊழியரின் பாதங்கள் புதிதாகுமே-2உம் அன்புக்கு அளவே இல்ல இயேசு எங்கள் அஹாவாஆவி எல்லாம் அஹாவாஉயிரெல்லாம் அஹாவாஉள்ளம் எல்லாம் அஹாவா

Yudhavin singam neenga – யூதாவின் சிங்கம் நீங்க – AHAVA – אהבה – LOVE lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks