Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர்

Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர் உம் தயவால் என்னை உயர்த்தினீர் உம் முகசாயலில் மாற்றினீர் இயேசுவே இயேசுவே எனக்கெல்லாமே நீர்தானே ஆபத்து நேரத்தில் நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் என்றவரே நீ என் நாமத்தை அறிந்த படியால் உன்னை தப்புவிப்பேன் என்றவரே வானம் ஒலிந்து போனாலும் உம் வார்த்தை மாறாதே நீதியின் படியே என்னை எழுப்பி வழியை செவ்வையாய் மாற்றுவேன் என்றீரே நீ என் தாசன் உன்னில் நானே […]

Um Thayaval Ennai Uyarthineer – உம் தயவால் என்னை உயர்த்தினீர் Read More »