SNEHITHANE EN SIRUSTIHANE – சிநேகிதனே என் சிருஷ்டிகனே
SNEHITHANE EN SIRUSTIHANE – சிநேகிதனே என் சிருஷ்டிகனே சிநேகிதனே என் சிருஷ்டிகனே உமது சீடனாக என்னை மாற்றினீர் என்னை அழைத்தீரே அன்பை பொழிந்தீரே என்னை பிரியம் என்றீரே என்னை அணைத்தீரே அச்சம் தீர்த்தீரே என் அழுகை துடைத்தீரே பரதேசியான பாதகன் என்னை பரமன் நின் அன்பால் பந்தியில் சேர்த்தீர் பசியாறினேன் நல் பங்கையடைந்தேன் ஒன்றுக்கும் உதவாத என்னையும் தெரிந்தெடுத்தீரே ஒப்பில்லா உம் அன்பினால் என்னையும் முன்குறித்தீரே எனது ஜென்ம சாபங்கள் முற்றுமாய் பரிகரித்தீரே ஜலத்தினாலும் ஆவியினாலும் […]
SNEHITHANE EN SIRUSTIHANE – சிநேகிதனே என் சிருஷ்டிகனே Read More »