Wedding Songs

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா பல்லவி நிறைவுற வரந்தா,-நியமகம்நிறைவுற வரந்தா. அனுபல்லவி நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், – நிறை சரணங்கள் 1. உரிய தொண்டருக்கில்லமே,-இங்குஉண்டமைக்கும் எங்கள் தெய்வமே!உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண் – நிறை 2. ஆதம் தனித்த நிலையது-நல்லதல்லவென்று கண்டவனதுஅங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. – நிறை 3. ஆபிரகாம் எலியே சரும்-மன்றாடிய வேண்டுதல் கேட்டொருஅங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். – நிறை 4. உலகம் பேயுடல் முப்பகை-இவர்ஓப்பந்தத் தீண்டா […]

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா Read More »

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும்

இயேசு நாயகா வந்தாளும் – Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்யஇயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு 2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு 3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி,

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும் Read More »

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே பல்லவி சந்தத மங்களம், மங்களமே!சந்தத மங்களம், மங்களமே! அனுபல்லவி அந்தம் ஆதி இலான் அருள் சேயா,எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத சரணங்கள் 1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத 2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-துஉய்ய ஐங் குறியாலும்

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே Read More »

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மணவாளனோ டவ னேரும்தன் துணையான மங்கையும் இங்கேதழைக்க அருள் தாரும். – குணம் 2. ஆதி மானிடற் கான ஓர் துணைஅன்றமைத்த நற் போதனை,தீதற இணையாம் இவர்க் கருள்செய்குவீர், எங்கள் நாதனே. – குணம் 3. தொன்று கானாவின் மன்றல்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் Read More »

Aadhiyil Ethenil Aathamuku Lyrics – ஆதியில் ஏதேனில் ஆதாமு

1. ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளைஅருளிச் செய்தீரே,அவ்விதமாகவே இவ்விருபேரையும்இணைத் தருள்வீரே. 2. மங்களமாய் திருமறையைத் தொடங்கிமங்களமாய் முடித்தீர்,மங்கள மா மணவாளனாய் மைந்தனைமாநிலத்தில் விடுத்தீர். 3. ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக்கருள் புரிந்தீரே,அங்ஙனமே இந்த மங்களம் செழிக்கஆசியருள்வீரே. 4. கானாவூர் கல்யாணம் கண்டு களித்தஎம்கர்த்தரே வந்திடுவீர்,காசினி மீதிவர் நேசமாய் வாழ்ந்திடக்கருணை செய்திடுவீர். 5. இன்பத்தும் துன்பத்தும் இம்மணமக்கள் தாம்இசைந்து வாழ்ந்திடவே,அன்பர் உம் பாதமே ஆதாரம் என்றும்மைஅணுகச் செய்திடுவீர். சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்

Aadhiyil Ethenil Aathamuku Lyrics – ஆதியில் ஏதேனில் ஆதாமு Read More »

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே

இந்த மங்களம் செழிக்கவே – Intha Mangalam Sezhikkavae இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா்

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே Read More »

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும்

இம்மணர்க் கும்மருள் ஈயும் – Immanaark Ummarul Eeyum பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா!ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்,தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே,அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம் 3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி,ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம் 4. உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்,ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். –

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும் Read More »

Oru Rajamahanuku Kalyanamam Lyrics – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்

ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்விருந்து ஏற்பாடும் மும்முரமாம்அருசுவை உணவும் ஆயத்தமாம் -2 ஒரு ராஜா அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரலஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல -2 கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்துகிடைக்கும் என்று அவர் கனவு காணல -2 வான லோகத்தில் ஒரு திருமண விருந்துஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து -2இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையைஇங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் -2 ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும்

Oru Rajamahanuku Kalyanamam Lyrics – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம் Read More »

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா 1. வானதூதர் சேனை போற்றும் யேகோவாமங்களம் மீதோங்க ஆசி கூறுமேன்ஞான மணவாளன் இயேசு நாதனைநாமும் வாழ்த்தி பாடுவோம் எந்நாளுமே வாழ்த்திப் பாடுவோம்நம் இராஜன் நேசர் இயேசுவைவாழ்த்திப் பாடுவோம்இம்மன்றல் என்றும் ஓங்கவே. 2. தூதர்சேனை கீதம் பாட ஏதேனில்ஆதாமோடு ஏவாள் மாதை ஒன்றாக்கிஆதி மன்றலாட்டி ஆசி கூறினார்இந்த மன்றலர்க்கும் ஆசி கூறுவார். 3 . சீர் பாக்கிய தானம் பெற்று பாரிலே சீரும் செல்வம் தேவா பக்தி

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா Read More »

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே 1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே – இணைந்து வாழவே 2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே Read More »

Malar Thooviyae Vaalthi paaduvom Lyrics – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் – நாம் ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம் 1. வானத்தில் பறந்திடும் பறவைகளாய்விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்என்றும் ஜொலித்து என்றும் பறந்துசந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம் – மலர் 2. ஆவியின் கனிகளால் நிறைந்திடவேஅன்பின் வழிதனில் நடந்திடவேஅல்லும் பகலும் ஜெபம் செய்திடஆண்டவரை நாமும் வேண்டிடுவோம் – மலர் 3. செல்வங்கள் பல பெற்று செழிப்புறவேநன்மைகள் தினமும் நாடி வரவேமீட்பர் பாதத்தில் நன்றி கூறியேநல்லவரை வல்லவரை

Malar Thooviyae Vaalthi paaduvom Lyrics – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம் Read More »

Seeraar vivaaham yethaen kaavilae Lyrics – சீரார் விவாகம் ஏதேன் காவிலே

சீரார் விவாகம் ஏதேன் காவிலேநேராய் அமைத்த தேவ தேவனேதாராய் மன்றலாசியேவாராய் சுபம் சேரவே பல்லவி நேயனே மகா தூய தேவ தேவனேசீர்மேவும் மெய்மனாசி நீ தரவாநேயனே மகா தூய தேவ தேவனேசீர் மேவுமே ஆசிதா 2. மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )நேச தேவ தயவாய்பாசத்துணை சேர்த்துவை – நேயனே 3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்நாடு உயர்ந்த தேவ நூலதைத்தேடித்துணை கொண்டன்பாய்நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே 4. ஆன்றோர் எந்நாளும்

Seeraar vivaaham yethaen kaavilae Lyrics – சீரார் விவாகம் ஏதேன் காவிலே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks