Thooyavare Thunaiyaaneere Song Lyrics
தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) Thooyavare […]