VIJAY AARON

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics

சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் […]

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics Read More »

Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும்

வழுவாமல் என்னை காத்திடும்அழகான தேவன் நீரே (2) வானம் மேலே பூமியின் கீழேஅளந்து விட்டாலும்உம் அன்பை அளக்க என்னால்இன்றும் முடியவில்லையே (2) அன்பே உம்மை ஆராதிப்பேன்கிருபையை உம்மை ஆராதிப்பேன் (2) 1.தீமைகளெல்லாம்நீர் நன்மையாய் மற்றினீர்உந்தன் அன்பு சிறந்தது (2)இடராமல் காத்து கொண்டீர்கண் உறங்காமல் பாதுகாத்தீர் (2) – அன்பே 2.அக்கினியில் நடந்தேன்நான் ஆறுகளை கடந்தேன்உந்தன் அன்பு காத்ததே (2)என்னோடு என்றும் இருந்தீர்என் வாழ்வோடு என்றும் இருப்பீர் (2) – அன்பே Vazhuvamal ennai kaathidum lyrics –

Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks