VIJAY AARON

சூழ்நிலை எதுவானாலும்-Soozhnilai Edhuvanaalum

சூழ்நிலை எதுவானாலும்நம் இயேசு பெரியவரேசூழ்நிலை எதிரானாலும்நம் இயேசு பெரியவரே-2 பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2 உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும்நம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை 1.புயலை பார்க்காதேநீ பயந்து போய்விடுவாய்அலைகளை பார்க்காதேநீ அமிழ்ந்து போய்விடுவாய்-2 அழைத்தவர் முன்னே நிற்கின்றார்அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்-2அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார் பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2 2.தப்பிப்பிழைப்போமோஎன்ற நிச்சயம் இல்லையோஉடைந்த கப்பலின் மேல்உள்ளம் பதறுதோ-2 கப்பலே உடைந்து போனாலும்உடைந்த பலகையிலே கரை சேர்த்திடுவார்-2நிச்சயம் கரை சேர்த்திடுவார் பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை

சூழ்நிலை எதுவானாலும்-Soozhnilai Edhuvanaalum Read More »

நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal seluthiyae

நன்றி பலிகள் செலுத்தியே நான்உன்னதரை போற்றிடுவேன்நன்மை என்றுமே செய்பவரைநாள் எல்லாம் உயர்த்திடுவேன்-2 எந்தன் இராஜாதி இராஜன் அவர்சர்வ லோகத்தை ஆள்கிறவர்எல்லா மகிமைக்கும் மேலானவர்என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்-2 1.நாட்கள் எல்லாம் அழகானதால்படைத்தவரே என்றும் துதிப்பேன்-2ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னை தொடரும்-2-எந்தன் இராஜாதி 2.என் காலங்கள் பெலன் உள்ளதால்வல்லமையால் நிரப்பினீரே-2குறைவில்லாத செல்வங்களைஎன் கையில் கொடுத்துவிட்டீர்-2-எந்தன் இராஜாதி 3.இளைப்படையாமல் எழும்ப செய்தீர்கழுகைப்போல என்னை உயர செய்தீர்-2தந்தையாக என்னோடிருந்துபுதியன எனக்கு செய்தீர்-2-எந்தன் இராஜாதி

நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal seluthiyae Read More »

மாற்றி மாற்றி அமைத்தார் – Maatri Maatri Amaithar

மாற்றி மாற்றி அமைத்தார்என் வாழ்வை மாற்றி அமைத்தார்சிங்காரமாக மாற்றினாரேஊற்றி ஊற்றி நிறைத்தார்சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே கண்ணை பார்க்க செய்தார்என் செவியை கேட்கச் செய்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2 அப்பா என்றும் நல்லவரே 1.இரக்கமும் மனதுருக்கமும்கிருபையும் அவர் சாந்தமும்-2கோபம் என் மேல் கொள்ளாமல்சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்லாபமாக மாற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே 2.நம்பினேன் என் தகப்பனைவிசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2நிந்தையெல்லாம் நீக்கினார்சிந்தையெல்லாம் மாற்றினார்உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி

மாற்றி மாற்றி அமைத்தார் – Maatri Maatri Amaithar Read More »

மேலானவரே என் – Melanaverae En Song lyrics

மேலானவரே-என்அருகில் இருப்பதால்எதற்கும் பயமில்லைஅவர் நடத்தி செல்கின்றார்-2 ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2 1.அகதி இல்லை ஒருநாளும்குடியுரிமை தந்திட்டார்அடிமை இல்லை ஒருபோதும்பிள்ளையாக மாற்றினார்-2 திரு இரத்தத்தால் மீண்டும் என்னைபிறக்க செய்தார்அவர் சுவாசத்தால் மீண்டும் என்னைவாழ செய்தார் ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2 2.தடைகள் இல்லை ஒருநாளும்வெற்றிகளை தந்தாரேதளரவில்லை ஒருபோதும்பெலன் எனக்கு தந்தாரே-2 வானில் தூதர் சேனையோடுஇறங்கி வருவார்என்றென்றுமாய் இயேசுவோடுசேர்ந்து வாழ்வேன் ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2-மேலானவரே

மேலானவரே என் – Melanaverae En Song lyrics Read More »

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics

தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார் – 2 நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டார் இராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனேகைகளில் பாய்ந்த ஆணியால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே நம் கர்த்தர் நல்லவரே-2 குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார்எதிரிகள் முன் உயர்த்தினார்என்

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics Read More »

இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan Song lyrics

இராஜாவின் பிள்ளை நான்குறை ஒன்றும் இல்லையே-2துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்இராஜாவே நீர் வாழ்க-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளைஎன் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின் 1.மரணத்திற்கும் பாதாளத்திற்கும்திறவுகோலை அவர் வைத்திட்டார்-2இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்விடுதலை அவர் தந்திட்டார்-2இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளைஎன் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை 2.நீதியினால் என்னை அலங்கரித்துமகிமையினால் நிறைவாக்கினார்-2கிருபையால் என்னை உயர்த்தினார்அன்பினால் மீட்டு இரட்சித்தார்இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு

இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan Song lyrics Read More »

Vallamai Gnanam Neethiyum – வல்லமை ஞானம் நீதியும்

Vallamai Gnanam Neethiyum Nirantha Songs lyrics in Tamil வல்லமை ஞானம் நீதியும் நிறைந்தவாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம்-2வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர்-2 உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே-2 1.கல்லான என் உள்ளம் அதைஉடைத்திட்ட நேசம் அதுகனிவான தம் அழைப்பிதழால்அழைத்திட்ட நேசம் அது-2 உலகிலே காணாத நேசம்என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்இதுவரை அறியாத வாழ்வைஎன் பரமனின் பாதத்தில் கண்டேன் உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே 2.காணாமல்

Vallamai Gnanam Neethiyum – வல்லமை ஞானம் நீதியும் Read More »

வாழ வைத்தீர் என் நல்ல – Vaazhavaitheer En Nalla

Vaazhavaitheer En Nalla Deivamae Lyrics in Tamil வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே குழியில் இருந்தேன் , குப்பையில் கிடந்தேன் குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே – வாழ வைத்தீர் 1. போகும் இடமெல்லாம் பெருக செய்தீரே செல்லும் இடமெல்லாம் செழிக்க செய்தீரே பாதை எல்லாமே நெய்யாய் பொழிந்தீரே செய்யும் வேலை எல்லாம் வாய்க்க செய்தீரே என்னை விசாரித்து என்னை விசாரித்து காப்பவரே விசாலத்தில் வைப்பவரே

வாழ வைத்தீர் என் நல்ல – Vaazhavaitheer En Nalla Read More »

நம்பிக்கையே நங்கூரமே – Nambikaiyae Nanguramae

நம்பிக்கையேநங்கூரமேநான்நம்பிவாழும் என்நாயகரே-2 வாழும்இந்தவாழ்வுஅதுஉம்மைநம்பிதானேநீர்தந்தஇந்தவாழ்வும் அதுஉமக்காகதானே- 2-நான் 1.உமக்குள்ளேநான்வாழும் வாழ்வும்ஒருஅழகுதானேஎனக்குள்ளேநீர்இருப்பதும்அற்புதகிரியைதானே- 2 – வாழும்இந்தவாழ்வு 2.என்கரம்நீர்பிடித்துஅனுதினம்நடத்துவதால்அலைகளும்தொல்லைகளும்எனைஅசைக்கமுடியவில்லை- 2 – வாழும்இந்தவாழ்வு 3.உம்மாலேநான்ஒரு சேனைக்குள்பாய்ந்திடுவேன்நான்நம்பும்கன்மலையேஎன்றென்றும்நீர்தானே- 2 – வாழும்இந்தவாழ்வு NambikaiyaeNanguramaeNaan nambi vaazhumEn nayagarae -2 Vaazhum intha vaazhvuAthu ummai nambi thaaneaNeer thantha intha vaazhvumAthu umakkaga thaanae -2-Naan 1.Umakkulae naan vaazhumVaazhvum oru azhagu thaanea Enakullae neer iruppathumArputha kiriyai thaanae -2– vaazhum intha vaazhvu 2. En karam neer

நம்பிக்கையே நங்கூரமே – Nambikaiyae Nanguramae Read More »

Ericho En Mun – எரிகோ என் முன் வீழ்ந்திடுதே

எரிகோ என் முன் வீழ்ந்திடுதேநீர் என்னோடு இருப்பதினால்செங்கடல் இரண்டாய் பிளந்திடுதேநீர் என்னுள்ளே இருப்பதினால்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன்தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை போற்றி போற்றி துதிப்பேன்இராஜா நீரே-2 1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர்கிருபையால் சேர்த்துக்கொண்டீர்பெலவானாய் மாற்றிவிட்டீர்புது வாழ்வு தந்துவிட்டீர் நீதியில் நடத்துகின்றீர்அன்பினால் தாங்குகின்றீர்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன்தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை போற்றி போற்றி துதிப்பேன்இராஜா நீரே-2 2.பூரண தேவன் நீரேமகிமையின் இராஜன் நீரேஅற்புத தேவன் நீரேஉண்மையின் இராஜன் நீரே (நான்) தவறின நேரங்களில்எனக்கு தவறாமல்

Ericho En Mun – எரிகோ என் முன் வீழ்ந்திடுதே Read More »

Neer Thaan Ennai – நீர் தான் என்னை ஆளும் தகப்பன் song lyrics

நீர் தான் என்னை ஆளும் தகப்பன்என்னோடு என்றும் வாழும் தகப்பன் (2)எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர் என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர் (2) சிறந்தவர் உயர்ந்தவர்அவர் என்றென்றும் அன்பானவர் அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரே அளவில்லா அன்பு கூர்ந்தார்உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரேகுறையில்லா கிருபை தந்தார்கையோடு கை சேர்த்து நடப்பவர்என்னை மார்போடு அணைத்திட்டாரே (2) பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்வெளிச்சமாய் எனை மாற்றினார்செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்குறைவெல்லாம் நிறைவாக்கினார்உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்அவர் என்னுள்ளே வாசமானார் (2) சிறந்தவர் உயர்ந்தவர்அவர்

Neer Thaan Ennai – நீர் தான் என்னை ஆளும் தகப்பன் song lyrics Read More »

Umathu Anbae pothumae – உமது அன்பே போதுமே song lyrics

எந்நாளும் காத்து அன்போடு நடத்தும்அன்பான தேவன் நீரேஎன்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும்இம்மானுவேலர் நீரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 சோர்வான நேரத்திலேஎழும்பிடு என்று சொன்னீர்முடியாது என்றிருந்தேன்முடித்திடு என்று சொன்னீர்-2ஒதுக்கப்பட்ட நேரத்திலேநடுவில் என்னை வைத்தவரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 வாழ்வை எதிர்பார்த்ததிருந்தேன்இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்ஆத்துமாவில் பெலன் இழந்தேன்அன்பை அள்ளி எனக்கு தந்தீர் (எனக்களித்தீர்)-2இயற்கைக்கு மாறானஅற்புதங்கள் செய்பவரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2

Umathu Anbae pothumae – உமது அன்பே போதுமே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks