VIJAY

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae

உமக்கு சமானம் இல்லையே (2)வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் இல்லையே – சமானம் எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோவானமோ உமது சிங்காசனம்பூமியோ உமது பாதபடி – சமானம் தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டுஉம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர் என் அரைவயதில் என்னை காப்பவரே என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae Read More »

En Samathanathin kaaranarae – என் சமாதானத்தின் காரணரே song lyrics

என் சமாதானத்தின் காரணரேயெகோவா ஷாலோம் நீரே-2பயமின்றி வாழவைப்பீர்என் பகைஞரை விலக்கிடுவீர்-2 ஆறுதலின் தெய்வமேநீரே என் தெய்வமேஎன் ஆறுதலின் தெய்வமேஉம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2 உமது செய்கைகளால்என்னை மகிழ்ச்சியாக்கினீரே-2உமது கரத்தின் கிரியைகளால்ஆனந்த சத்தமிடுவேன்-2 ஆறுதலின் தெய்வமேநீரே என் தெய்வமேஎன் ஆறுதலின் தெய்வமேஉம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2 எந்தன் பெலவீனத்தில்உம் பெலன் தாங்கிடுதே-2நீரே என் பரிகாரிஎன் வாழ்க்கையின் அதிகாரி-2-என் சமாதானத்தின்

En Samathanathin kaaranarae – என் சமாதானத்தின் காரணரே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks