VBS

VBS songs

VBS songs lyrics

தேனிலும் மதுரமாமே – Thenilum Mathuramamae

தேனிலும் மதுரமாமே – Thenilum Mathuramamae தேனிலும் மதுரமாமே – 2 இயேசு தேனிலும் மதுரமாமேருசித்துப்பார் அவர் நல்லவர்இயேசு தேனிலும் மதுரமாமேபாதைக்கு தீபமாமே – 2வேதம் பாதைக்கு தீபமாமேவாசித்துப்பார் வழிகாட்டும் வேதம்வேதம் பாதைக்கு தீபமாமே Thenilum MathuramamaeYesu Thenilum MathuramamaeRusithupaar Avar NallavarYesu Thenilum MathuramamaePaathaiku Dheebamamae Vedham Paathaikku DheebamamaeVaasithupaar Vazhi Kaattum VedhamVedham Paathaikku Dheebamamae

தேனிலும் மதுரமாமே – Thenilum Mathuramamae Read More »

ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin

ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin ஒரு குப்பி தைலத்தின் நறுமணத்தை ஒரு குட்டி செத்தை நாறச்செய்யுமேஒரு குடம் பாலில் துளி விஷமேதவறி பட்டாலும் எல்லாம் கெடுமே – 2 ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே ஒரே தேவன் இயேசுவுக்காய் உழைத்திடவேபரிசுத்த வாழ்வில் சிறு பாவமே பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2 பரிசுத்தம் இல்லாமல் இறைவனை நீ தரிசிக்க முடியாது என்று இருப்பதனால் அனுதினம் உள்ளத்தை அராந்திடு அசுத்தங்கள் நீக்கி அதில் நிலைத்திடு

ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin Read More »

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல – Kannukkul kaanum poovumalla

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல – Kannukkul kaanum poovumalla கண்ணுக்குள் காணும் பூவுமல்லஅது மண்ணில் முளைத்திடும் பூவுமல்லஇந்த மாந்தர்கள் அணிந்திடம் பூவுமல்ல அது அன்பு…. 2 பல பூக்களில் எழும் வாசமல்லஅது பன்னிரால் உண்டகும் வாசமல்லஇந்த பாவையர் தெளித்திடம் வாசமல்ல அது விசுவாசம்… 2 ஜாதி வினையினால் வரும் தோஷமல்லஅது சாத்தானால் உண்டாகும் தோஷமல்ல அது சகலரால் உண்டாகும் தோஷமல்ல அது சந்தோஷம்… 2 கண்ணுக்குள் காணும் பூவுமல்லஅது மண்ணில் முளைத்திடும் பூவுமல்லஇந்த மாந்தர்கள் அணிந்திடம் பூவுமல்ல

கண்ணுக்குள் காணும் பூவுமல்ல – Kannukkul kaanum poovumalla Read More »

கா கா கரையுது பார் – Ka ka karaiyuthu paar

கா கா கரையுது பார் – Ka ka karaiyuthu paar கா கா கரையுது பார்காகம் என்னும் பறவையினம்கூ கூ என்று கூவுது பார்குயில் என்னும் பறவையினம்கரைந்தாலும் கூவினாலும்தேவனையே அவை துதிக்கின்றன தம்பி தங்கையே நீதேவனையே தினம் துதிப்பாயாதுதிகளின் மத்தியில் வாசம் செய்யும்அவர் உந்தன் துதிகளை ஏற்றுக் கொள்வார் Ka ka karaiyuthu paar Kakam Ennum Paravai-EnamKoo Koo Entru koovuthu PaarKuyil Ennum Paravai -EnamKarainthaalum KoovinalumDevanaiyae Avai THuthikintrana Thambi Thangaiyae

கா கா கரையுது பார் – Ka ka karaiyuthu paar Read More »

Kaalam umathu karathil – காலம் உமது கரத்தில்

Kaalam umathu karathil – காலம் உமது கரத்தில் காலம் உமது கரத்தில் தேவாகிருபை தாரும் – உந்தன் சித்தம் போல்என்னை என்றும் நடத்திடும் அப்பா நான் உந்தன் செல்ல பிள்ளைதான்தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்என்னை நீர் மன்னித்து உம் பிள்ளையாக்கி – ஏற்றுக் கொள்ளும்அன்பில் சேர்த்துகொள்ளும் Kaalam umathu karathil DevaKirubai ThaarumUnthan Siththam PolEnnai Entrum Nadathidum Appa Nan Unthan sella pillaithaanThappu seithalum Ennai ThandiyathirumEnnai Neer mannithu umPillaiyakki YettukkolzhumAnbil

Kaalam umathu karathil – காலம் உமது கரத்தில் Read More »

கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil

கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil கானாவூரில் கல்யாண வீட்டில்கர்த்தர் இயேசு போனாரேகொட்டு மேளம் முழங்கிட தாளம்கேட்டு மகிழ்ந்தாரே (2) டும் டும் டும் 1 சாப்பாடு வேளையிலேகூப்பாடு கேட்டாரேசுவைக்க ரசம் இல்லையென்றுசெய்தி அறிந்தாரே டும் டும் டும் 2 கற்சாடியில் தண்ணீரைநிரப்பச் சொன்னாரேஆசிர்வதித்து தண்ணீரைரசமாய் மாத்தினாரே டும் டும் டும் Kaanavooril Kalyana VeetilKarthar yesu PonaraeKottu Mealam muzhangida ThaalamKeattu Magilnthaarar DUM DUM DUM Saappaadu VealaiyilKooppaadu Keattaresuvaika Rasam

கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil Read More »

எக்காளம் முழங்கிடவே – Ekkaalam Muzhangidave

எக்காளம் முழங்கிடவே – Ekkaalam Muzhangidave எக்காளம் முழங்கிடவே இயேசு வருவார்பிறதான தூதரோடு வானில் வருவார்ரயில் ஏறி போக மாட்டோமேஅது அங்கே கொண்டு செல்லாதேரக்கெட்டில் செல்ல மாட்டோமேநடு வழியில் ரிப்பேர் ஆகுமேபூமியிலே மீட்கப்பட்ட யாவரையும்தேவன் அன்று நோடிபோழுதில் தம்முடனே அழைத்து செல்வாரே Ekkaalam Muzhangidave Yesu VaruvaarPirathaana ThutharooduVaanil VaruvaarRail Yeari Poga mattomae Athu Angu Kondu sellathaeRocket-il Sella MattomaeNadu Vazhil Repair AagumaeBhoomilae Meetkapatta YaavaraiyumDevan Antru Nodi pozhuthilThammudanae Azhaithu selvaarae

எக்காளம் முழங்கிடவே – Ekkaalam Muzhangidave Read More »

சின்ன சின்ன சிட்டுக் குருவி – Chinna Chinna Chittu Kuruvi

சின்ன சின்ன சிட்டுக் குருவி – Chinna Chinna Chittu Kuruvi சின்ன சின்ன சிட்டுக் குருவி நான் தேவன் என்னை போஷிக்கிறார்தரையில் நானும் விழுந்திடாமல் தினமும் கருத்தாய் காக்கின்றார்க்யா க்யா க்யா கீ 2 தம்பி தங்காய் கண்மணிபோல தினமும் உன்னை காத்து போஷிப்பார்காக்கும் தேவன் இயேசு இருக்க கவலை ஏனென்று பாட்டுப் பாடிடு 2க்யா க்யா க்யா கீ சின்ன சின்ன சிட்டுக் குருவி நான் தேவன் என்னை காத்து போஷிப்பார்தரையில் நானும் விழுந்திடாமல்

சின்ன சின்ன சிட்டுக் குருவி – Chinna Chinna Chittu Kuruvi Read More »

சகேயு ஆயக்காரன் – Sakaeyu Aayakkaaran

சகேயு ஆயக்காரன் – Sakaeyu Aayakkaaran சகேயு ஆயக்காரன் மிக குள்ளமானவன்ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான் 2 எரிகோவின் மாந்தரெல்லாம் திரண்டு கூடவேஏறினானே குள்ள சகேயு கட்டத்தி மரத்தில் 2 இறைவன் இயேசு வருகையில் மரத்தில் அவனை காணவே 2 இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார் 2 இன்று இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது என்று கூறி இயேசுவும் உள்ளம் பூரித்தார் 2 அன்று போல இன்றுமே இயேசு வந்த வீட்டிலே

சகேயு ஆயக்காரன் – Sakaeyu Aayakkaaran Read More »

சின்ன சின்ன பிள்ளைகளே – Chinna Chinna Pillaigale

சின்ன சின்ன பிள்ளைகளே – Chinna Chinna Pillaigale Watch New Tamil Christian Song for Kids… Abraham’s Obedience| Gospel Music ChildrenSong – Chinna Chinna Pillaigale சின்ன சின்ன பிள்ளைகளே … | Tamil Christian Song for Kids | S.Sherlin Sharon | Gnani

சின்ன சின்ன பிள்ளைகளே – Chinna Chinna Pillaigale Read More »

சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi

சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு ஆதியாகமம்யாத்திராகமம்லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள்ரூத் I சாமுவேல்II சாமுவேல்I இராஜாக்கள்II கொரிந்தியர் I நாளாகமம் II நாளாகமம் எஸ்றா நெகேமியாஎஸ்தர்யோபுசங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயாஎரேமியாபுலம்பல்எசேக்கியேல்தானியேல்ஓசியாயோவேல்ஆமோஸ் ஒபதியாயோனாமீகாநாகூம் ஆபகூக் செப்பனியாஆகாய்சகரியாமல்கியா  மத்தேயு மாற்குலூக்காயோவான் அப்போஸ்தலர் ரோமர் I கொரிந்தியர் II கொரிந்தியர்கலாத்தியர்எபேசியர் பிலிப்பியர்கொலோசெயர் I தெசலோனிக்கேயர் II தெசலோனிக்கேயர் I தீமோத்தேயுII தீமோத்தேயு தீத்துபிலேமோன் எபிரெயர்யாக்கோபு I பேதுருII பேதுரு I யோவான்II யோவான்III யோவான் யூதா வெளி Tamil Bible

சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi Read More »

Touch Phone – டச்சுக்கு டா டச்சு

Touch Phone – டச்சுக்கு டா டச்சுTamil Christian Animation Song for Kids |Touch Phone| Devu Mathew |Gospel Music Children டச்சுக்கு டா டச்சு டா டச்சு போனுதான்… அச்சச்சோ டாடியின் பாக்கெட்டுலத் தேடுறான்… போனுல Apps-அ Download பண்ணுறான்… டா டட்டா…. டாடியின் போனுல Games தான் ஆடுறான்…. மம்மியின் போனுல Chatting தான் பண்ணுறான்…வீட்டுல எப்பவுமே போனுதான் நோண்டுறான்… டா டட்டா… அப்பா அம்மா சொல்லும் பேச்ச எத்தன பேர்

Touch Phone – டச்சுக்கு டா டச்சு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks