VBS

VBS songs

VBS songs lyrics

இயேசு கிறிஸ்து மாறாதவரே – Yesu Kristhu Marathavare

இயேசு கிறிஸ்து மாறாதவரே – Yesu Kristhu Marathavare இயேசு கிறிஸ்து மாறாதவரேமாறாதவரே மாறாதவரேஆமாம் இயேசு கிறிஸ்து மாறாதவரேநித்திய நித்தியமாய்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Yesu Kristhu MarathavareMarathavare MarathavareAamaam Yesu Kristhu MarathavareNithiya NithiyamaaiAlleluya Alleluya

இயேசு கிறிஸ்து மாறாதவரே – Yesu Kristhu Marathavare Read More »

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae அவர் அற்புதமானவரேஇயேசு அற்புதமானவர் 1.அவர் அற்புதமானவரே – 2எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்அவர் அற்புதமானவரே 2.அவர் உன்னதர் என்றனரே – 2விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்அவர் உன்னதர் என்றனரே 3.அவர் அற்புதமானவரே – 2அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரேஅவர் அற்புதமானவரே 4.அவர் உன்னதர் என்றனரே – 2அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரேஅவர் உன்னதர் என்றனரே

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae Read More »

ஆல்லேலுயா நம் தேவன் – Allelujah Nam Devan

ஆல்லேலுயா நம் தேவன் – Allelujah Nam Devan ஆல்லேலுயா நம் தேவன் நித்தியபிதாஆமேன் நித்தியபிதா நம் தேவன் நித்தியபிதா ஆல்லேலுயா நம் தேவன் சர்வ வல்லவர்ஆமேன் சர்வ வல்லவர்நம் தேவன் சர்வ வல்ல்லர் ஆல்லேலுயா நம் தேவன் வெற்றிவேந்தன்ஆமேன் வெற்றிவேந்தன் நம் தேவன் வெற்றிவேந்தன் Allelujah Nam Devan Nithiya pithaAmen Nithiya pitha Nam Devan Nithiya Pitha Allelujah Nam Devan Sarva vallavarAmen Sarva vallavarNam Devan Sarva vallavar Allelujah

ஆல்லேலுயா நம் தேவன் – Allelujah Nam Devan Read More »

1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya

1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya 1,2,3,4 அல்லேலுயா பாட்டு பாடி ஆனந்திப்பேன் அல்லேலுயா 5,6,7,8 அல்லேலுயா இயேசு எந்தன் உள்ளில் வந்தார் இன்பம் எந்தன் வாழ்வில் தந்தார் அல்லேலுயா 1 2 3 4 AlleluyaPaattu Paadi Aananthippean Alleluya5 6 7 8 AlleluyaYesu Enthan Ullil VanthaarInbam Enthan VaazhvilThanthaar Alleluya

1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya Read More »

அம்மாவுக்கு கீழ்படியும் – Ammavukku Keezhpadiyum

அம்மாவுக்கு கீழ்படியும் – Ammavukku Keezhpadiyum அம்மாவுக்கு கீழ்படியும் சின்ன பிள்ளைகள் நாம்அப்பாவுக்கு கீழ்படியும் செல்ல பிள்ளைகள் நாம் இயேசுவுக்கு கீழ்படியும் சின்ன செல்லங்கள் நாம்எல்லோரையும் நேசித்திடும் செல்ல செல்லங்கள் நாம் வேத வசனம் படித்திடும் சின்ன பிள்ளைகள் நாம்முழங்கால் முடக்கி ஜெபித்திடும் செல்ல பிள்ளைகள் நாம் உன்மை மட்டும் பேசிடும் சின்ன செல்லங்கள் நாம்கர்த்தர் இயேசுவை நேசித்திடும் சின்ன செல்லங்கள் நாம் Ammavukku Keezhpadiyum Chinna Pillaigal NaamAppavukku Keezhpadiyum Chinna Pillaigal Naam Yesuvukku

அம்மாவுக்கு கீழ்படியும் – Ammavukku Keezhpadiyum Read More »

இயேசு என்னும் நாமத்தில் – Yesu Ennum Naamaththil

இயேசு என்னும் நாமத்தில் – Yesu Ennum Naamaththil இயேசு என்னும் நாமத்தில் – 2ஜெயம் நமக்குண்டு அல்லேலுயாஇயேசு என்னும் நாமத்தில் – 2பேய்கள் பறந்தோடும்இயேசு நாமத்தில் நிற்கும் போதுயார் நமக்கெதிராய் நிறபரோஇயேசு இயேசு நாமத்தில்ஜெயம் நமக்குண்டு Yesu Ennum NaamaththilJeyam Namakkundu AlleluyaYesu Ennum NaamaththilPeaigal ParanthodumYesu Naamaththil Nirkum pothuYaar Namakethiraai Nirpaaroyesu Yesu NaamaththilJeyam Namakkundu

இயேசு என்னும் நாமத்தில் – Yesu Ennum Naamaththil Read More »

இயேசுவுக்காக ஜீவிப்பேன் – Yesuvukkaga Jeevippean

இயேசுவுக்காக ஜீவிப்பேன் – Yesuvukkaga Jeevippean இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான்ஆவியின் சத்தம் கீழ்படிவேன்இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான் Yesuvukkaga Jeevippean NaanEnna Vanthalum Anjidean NaanAaviyin saththam KeezhpadiveanYesuvukkaga Jeevippean Naan

இயேசுவுக்காக ஜீவிப்பேன் – Yesuvukkaga Jeevippean Read More »

என் கண்ணே நீ பார்பது – En Kannae Nee Paarpathu

என் கண்ணே நீ பார்பது – En Kannae Nee Paarpathu என் கண்ணே நீ பார்பது என்ன என்ன – 2இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரேகண்ணே நீ பார்பது என்ன என்ன என் காதே நீ கேப்பது என்ன என்ன – 2இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரேகாதே நீ கேப்பது என்ன என்ன என் காலே நீ போவது எங்கே எங்கே – 2இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரேகாலே நீ போவது

என் கண்ணே நீ பார்பது – En Kannae Nee Paarpathu Read More »

கள்ள சாத்தான் குள்ள நரியாம் – Kalla saathan Kulla Nariyaam

கள்ள சாத்தான் குள்ள நரியாம் – Kalla saathan Kulla Nariyaam கள்ள சாத்தான் குள்ள நரியாம்கேடு எனக்கு செய்த படியால்எட்டி பிடித்து கூட்டுக்குள் தள்ளிகதவை பூட்டி சாவி எறிவேன்ஆனந்தம் இயேசு என் நேசர் – 3ஆம் என்னை மீட்டாரே Kalla saathan Kulla NariyaamKeadu Enakku Seitha PadiyaalEtti Pidithu Koottukkul ThalliKathavai Pootti Saavi EriveanAanandham Yesu En Nesar -3Aam Ennai Meettarae

கள்ள சாத்தான் குள்ள நரியாம் – Kalla saathan Kulla Nariyaam Read More »

கற்பறையின் மேல் – Karpaaraiyin Mael

கற்பறையின் மேல் – Karpaaraiyin Mael கற்பறையின் மேல் கட்டினவன் புத்தியுள்ளவன் – 3 பெருமழை பெய்ததுபெருமழை பெய்து நீர் உயர்ந்தது – 3அந்த வீடு நிலைத்து நின்றது மணலின் மேல் கட்டினவன் புத்தியற்றவன் – 3 பெருமழை பெய்ததுபெருமழை பெய்து நீர் உயர்ந்தது – 3அந்த வீடு இடிந்து போனது கற்பாறையான இயேசுவின் மேல் கட்டுவாயானால்- 3நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்- 2 https://www.youtube.com/watch?v=_nM20z-Sh9E

கற்பறையின் மேல் – Karpaaraiyin Mael Read More »

காலாட்படையில் நான் நிற்க – Kaalat Padayil Naan Nirka

காலாட்படையில் நான் நிற்க – Kaalat Padayil Naan Nirka காலாட்படையில் நான் நிற்க மாட்டேன்சவாரி செய்து சுட்டிட மாட்டேன்விமானப் படையில் பறந்திட மாட்டேன்நான் இயேசுவின் போர் வீரன் (3) காலாட்படையில் நான் நிற்க மாட்டேன்சவாரி செய்து சுட்டிட மாட்டேன்விமானப் படையில் பறந்திட மாட்டேன்நான் இயேசுவின் போர் வீரன்(3) Kaalat Padayil Naan Nirka MatteanSavaari Seithu Sutdida MatteanVimana Padayil Paranthida MatteanNaan Yesuvin Poor Veeran – 3 Kaalat Padayil Naan Nirka

காலாட்படையில் நான் நிற்க – Kaalat Padayil Naan Nirka Read More »

சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae

சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae சின்னஞ்சிறு உள்ளமே நீ எந்தன் சொந்தமல்லவேஇரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே -2நினைத்திடு தினமும் துதித்திடு கர்த்தர் மகிமை அடையவே -2 சின்னஞ்சிறு கால்களே நீ எந்தன் சொந்தமல்லவேஇரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே – 2 சென்றிடு செய்தி சொல்லிடு கர்த்தர் மகிமை அடையவே – 2சின்னஞ்சிறு கைகளேநீ எந்தன் சொந்தமல்லவேஇரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே – 2 உழைத்திடு வேளை செய்திடு

சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks