VBS Song 2020

Smart Phone – ல game விளாடுற

Smart Phone – ல game விளாடுறWhatsapp– ல chat பண்ணுறதம்பி கொஞ்சம் கேளு தங்கை நீயும் கேளு 1. Pubg game -ன் chicken dinner வாசனை தராதுFacebook status ஒன்னும் உன்னோட status மாத்தாதுஇத தெரிஞ்சுக்கோ நீ அறிஞ்சுக்கோநல்லா புரிஞ்சுக்கோ 2. வேதத்திலுள்ள சுகந்த வாசனை வெற்றியைத் தந்திடும்ஆண்டவரோடு அனுதினம் பேசி என்றும் வாழலாம்இத தெரிஞ்சுக்கோ நீ அறிஞ்சுக்கோநல்லா புரிஞ்சுக்கோ

Smart Phone – ல game விளாடுற Read More »

I will clap my hands – நானும் கையைத் தட்டி

I will clap my hands – நானும் கையைத் தட்டி I will clap my hands and praise you LordI will Dance and sing and praise you LordI will praise my Jesus for He came and seekAnd He set me free from my every sinLa La Laa Laa La 2. You found me and you redeemed memade

I will clap my hands – நானும் கையைத் தட்டி Read More »

குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene

குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene டடக் டடக் டடக்குதிரை எறி போனேனேகுதுகலத்தோடு போனேனேகிறிஸ்துவின் அன்பு சீடர்களைகொடூரமாய்த் துன்பப்படுதிடவே பளிச பளிச் ஒளியொன்று கண்களில் பட்டிடவேடொமீர் டொமீர் டொமீரென்று தரைதனில் விழுந்திடவேசவுலே சவுலே என்றதொரு சத்தம் காதில் கேட்டிடவேசந்தித்தேன் இயேசுவையே தமஸ்குவின் ரோட்டினிலே கப்பல் ஏறி போனேனேகாடு கடந்து போனேனேஇரட்சகர் அன்பைக் கூறிடவேஇரட்சிப்பின் வாசனை வீசிடவேபபம்… பபம்… பபம்… பம்…

குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene Read More »

கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku

  கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku கொடு கொடு கொடு இயேசுவுக்கு கொடுஉற்சாகமாய்க் கொடு நீ இயேசுவுக்கு கொடு கொடுத்தால் உனக்கு ஆசீர்வாதம்இயேசு உன்னை ஆசீர்வதிப்பார் உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் கொடு கொடு கொடு இயேசுவுக்கு கொடுஉற்சாகமாய்க் கொடு நீ இயேசுவுக்கு கொடு நளதம் என்னும் தைலத்துடன் மரியாள் இயேசுவிடம் வந்தாளேஇயேசுவின் பாத்தைத் தைலத்தினால்கழுவி ஆசிபெற்றாளே மரியாள் போல் நீயும் கொடுத்தால்உனக்கும் கிடைக்கும் ஆசீர்வாதம்

கொடு கொடு கொடு இயேசுவுக்கு – Kodu Kodu Kodu Yesuvukku Read More »

Hai Hai Hai Vaasanai – ஹாய் ஹாய் ஹாய் வாசனை

Hai Hai Hai Vaasanai – ஹாய் ஹாய் ஹாய் வாசனை ஹாய் ஹாய் ஹாய் வாசனைColourful ஆ வாசனைகலக்கலான வாசனைகளங்கமில்லா தைல வாசனை ஓஹோகளங்கமில்லா தை வாசனை கொடுத்தாளே மரியாள்விலையேறப் பெற்றதைக் கொடுத்தாளே உள்ளத்தைக் கொடுத்திடு தம்பி நீஉள்ளதைக் கொடுத்திடு தங்காய் உலகெங்கும் வீசிடும் உன் நறுமணம்உலகெங்கும் வீசிடும் உன் நறுமணம்

Hai Hai Hai Vaasanai – ஹாய் ஹாய் ஹாய் வாசனை Read More »

கலர் கலரா soap – colour colourah soap

கலர் கலரா soap – colour colourah soap கலர் கலரா soap போட்டு குத்தால அருவியிலேமணிக் கணக்கா குளிச்சபுட்டு விதவிதமாய் scent அடிச்சுஜிலு ஜிலுனு மேக்கப் போட்டு வந்தாலும் தம்பி இயேசப்பா விரும்புகின்ற பரிசுத்தம் இல்லன்னாஎல்லாமே waste தான்டா தம்பி கலர் கலரா soap போட்டு குத்தால அருவியிலேமணிக் கணக்கா குளிச்சபுட்டு விதவிதமாய் scent அடிச்சுஜிலு ஜிலுனு மேக்கப் போட்டு வந்தாலும் தம்பி இயேசப்பா விரும்புகின்ற பரிசுத்தம் இல்லன்னாஎல்லாமே waste தான்டா தங்கச்சி பரிசுத்த தேவனை

கலர் கலரா soap – colour colourah soap Read More »

ஆஹா ஓஹோ என்ன வாசனை – Aaha Ooho Enna Vaasanai

ஆஹா ஓஹோ என்ன வாசனை – Aaha Ooho Enna Vaasanai ஆஹா ஓஹோ என்ன வாசனைஆமாம் ரொம்ப நல்ல வாசனை ஜீவ வாசனை அது தூய வாசனை இயேசப்பாவின் பரலோக வாசனை ஆஹா ஓஹோ என்ன வாசனைஆமாம் ரொம்ப நல்ல வாசனை நாதனை கரம்பிடிப்போம் நன்மையின் வழி நடப்போம்சாதனை படைத்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் 1. பொய் பேசினால் அது கெட்ட வாசனைஉண்மை பேசினால் பரலோக வாசனைசண்டை போடுதல் அது அது கெட்ட வாசனைஅன்பாய் இருப்பாது பரிசுத்த

ஆஹா ஓஹோ என்ன வாசனை – Aaha Ooho Enna Vaasanai Read More »

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana வாசனை வாசனை நறுமண வாசனையேபரலோக வாசலிலே லாசரு பெற்றானேவேதனை வேதனை மறுடையின் வாழ்வினிலேநரகத்தின் வாசலிலே ஐசுவரியவானுக்கு சோதனை லாசரு கடந்து வந்ததால்பரலோகம் சென்றானே ஹேய் பரலோகம் சென்றானேபூமியில் ஐசுவரியவான் மனம்போல் வாழ்ந்ததால்நரகம் சென்றானே ஐய்யோ நரகம் சென்றானே நாதனை கரம்பிடிப்போம் நன்மையின் வழி நடப்போம்சாதனை படைத்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana Read More »

கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum

கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum Lyrics கண்ணாடியில் முகம் பார்க்கும் செல்ல பாப்பா Dress style ஆகா fashionஆகா Makeup பண்ணும் சின்ன பாப்பா உன்original face ahபார்க்கும் கண்ணடித் தான் வேத புத்தகம் 1.வேதம் தான் உன்னை சரியாக காட்டும் உன் original beauty ah காட்டும் உன் original face ahபார்க்கும் கண்ணடித் தான் வேத புத்தகம் 2.தாவீது போல உன்னை வீரன் ஆக்கும் டானியேல் போல ஜெப வீரன்

கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum Read More »

Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி

Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி Lyrics சின்ன சின்ன வண்டிசிக்கு புக்கு வண்டிஎங்கள் Gospel Express ஜீவனை நமக்கு பரிசாய் தந்தஇயேசுவைச் சொல்லும் Express லல லல்லலாலா லாலாலா… பாவத்தை வெறுத்து, பரிசுத்ததைக் காத்துவேதத்தைப் படிக்கும் சிறு பிள்ளைகள் தினம் தினம் ஜெபித்து, அவர் வழி நடந்து இயேசுவை நேசிக்கும் சிறு பிள்ளைகள்இயேசுவை நீ ஏற்றுக் கொண்டால் பரலோகம் செல்லலாம்

Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி Read More »

மே மேன்னு 7 பசு | Sunday School 2020 | சுதந்தரி | TND Baliar Nanban

This is a song from the album Sudhanthari (Sunday School) released by Baliar Nanban in 2020. சுதந்தரி Do watch and Share with your friends and relatives. CSI Thoothukudi Nazareth Diocese Baliar Nanban தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் பாலியர் நண்பன் Lyrics : Mr. Rail RaviVocals : Rev. GladsonOn Screen : Baliar Nanban Gents StaffMusic : Jerry, NellaiVideo :

மே மேன்னு 7 பசு | Sunday School 2020 | சுதந்தரி | TND Baliar Nanban Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks