Aasathan Enakku Aasai Rombathan Lyrics
ஆசைதான் எனக்கு ஆசை ரொம்பத்தான்இயேசுவே உம்மோடு பேசதான் மரியாள் போல பாதம் அமர்ந்து மகிழ்ந்து பேச ஆசைதான் மழலை போல நானும் மாறி உம் மடியில் தவள ஆசைதான் இப்ப நானும் தைலமாகி உமது பாதம் கழுவ ஆசைதான் கல்யாண வீட்டில் திராட்சைரசமாய் உம் கரத்தில் மாறிட ஆசைதான்கல்வாரி சிலுவையின் கோலத்தில் உமது காயமாய் மாறிட ஆசைதான் ஆசைதான் ரொம்ப ஆசைதான் ஆண்டவர் என் இயேசுதான் (2)அவர் அணிந்த அந்த ஆடைக்குள்ளே நூலாய் வாழ ஆசைதான் கழுதை […]