V.Caroline

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானேLyrics பட்டர்ஃபிளை நானே(ஆனேன் ) பறந்து போவேன்பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்பட்டர்ஃபிளை நானே பறந்து போவேன்பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்கம்பளிப் பூச்சியாய் நகர்ந்து நகர்ந்து செல்வேனேகச்சிதமாய் பறக்கச் செய்தார் இயேசு அசந்து போனேனேபட படவென்று பறந்து செல்வேனேபலருக்கும் சாட்சியாய் என்றும் வாழ்வேனே Butterfly Naane(Aanen) Paranthu poveanpala vannam kaatti paadi parappeanButterfly Naane(Aanen) Paranthu poveanpala vannam kaatti paadi parappeanKambali poochiyaaiNagarnthu selveanekatchithamaai parakka seithaar […]

Butterfly Aanen – பட்டர்ஃபிளை நானே Read More »

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்வீட்டில் மாட்டியாச்சேகிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்நன்றாய் நட்டாச்சே-2 ஸ்டார் தான் வழியில் நடத்துமோட்ரீ தான் வழியை காட்டுமோ-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாலனை தேடிய ஞானியருக்குஸ்டார் தான் வழியை காட்டியதேவழியை காட்டியதே-2இருளில் வாழும் மாந்தர்க்குநீயே வழியை காட்டுவாயே-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாதையை காட்டிய

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே Read More »

Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics

யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன இறைவா……. இறைவா……. (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் (2) அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய் (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதைய்யா (2) குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் இணைவதெப்போ (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2) உலகிருக்கும் நிலை கண்டு உனது

Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics Read More »

Kattadam kattidum sirpigal naam கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்லரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்ஒவ்வொரு செயலாம் கற்களாலேஉத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம் 2. கைவினை அல்லா வீடொன்றைகடவுளின் பூரண சித்தப்படிகட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம் 3. பாவமா மணலில் கட்டப்பட்டபற்பல வீடுகள் வீழ்ந்திடுமேஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம் Kattadam kattidum sirpigal naamKattiduvom kiristhesuvukkaiSuthiyal vaithu adithallaRambathaal marathai aruthalla

Kattadam kattidum sirpigal naam கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks