உம்மையே நம்பி வந்த-Ummaiyae nambi vandha enaku
உம்மையே நம்பி வந்த எனக்குஉலகில் யாரும் இல்லைஉம் சொல்லையே நம்பி வந்த எனக்குநீரே அடைக்கலம் நீரே-2 நீரே புகலிடம் 1. மனிதர்கள் மறந்திடும் நேரத்திலேதனிமையில் நடந்திடும் பாதையிலே -2நம் துணையாய் நமது தேவன்நம்மை சுமந்து காத்திடுவார் -2 -நீரே 2. சோர்வுகள் சூழ்ந்திடும் உலகத்திலேதோல்விகள் துரத்திடும் வேளையிலே -2அதிசயங்கள் செய்யும் தேவன்என் அருகே நடந்து வந்தீர் -2 -நீரே 3. உமக்காய் பறக்க நினைக்கையிலேசிறகை முறிக்கும் உலகத்திலே -2புது சிறகை முளைக்க செய்துஎன்னை உயரே எழுப்புகிறீர் -2 […]