நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae
Lyrics நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்கல்வாரி சிலுவையில் பலியானேன்(2) என் பிரியமே நீ ஜெயங்கொள்ளசிலுவையில் வெற்றி சிறந்தேன்(2) ஆதி அன்பை விட்டுபோனதும் ஏனோ?என் மேல் கொண்ட பாசம்குறைந்ததும் ஏனோ? (2)விழுந்த நிலையை நினைத்துஆதி நிலைக்கு ஓடி வா!ஜீவ கனியை புசித்துநித்தம் என்னோடு வாழ வா! – என் பிரியமே அனலாய் நின்ற நீகுளிர்ந்தது ஏனோ?பாடுகள் வந்ததும்உடைந்தது ஏனோ? (2)சோதனையை நீ சகித்துஉண்மையாய் வாழ நீயும் வாஓட்டத்தை ஓடி முடித்துஜீவ கிரீடம் சுட வா ! – என் […]