Unnai Kaanbavar

Neer Ennai Kaangindra Dhevan -நீர் என்னைக் காண்கிற தேவன்

நீர் என்னை காண்கின்ற தேவன் தேவன்நீர் என்னை நடத்துகின்ற தேவன் தேவன் – 2உமக்கு மறைவாக எங்கே நான் ஓடுவேன்உமக்கு மறைவாக எங்கே நான் ஒளிவேன் – 2வானத்தில் ஏறினாலும் அங்கேயும் இருக்கிறீர்பூமியில் படுத்தாலும் நீர் என்னை சுமக்கிறீர் – 2 1. வனாந்திர பாதையிலே ஆகாரை கண்டீரேவாழ்க்கையை வெளிப்படுத்தி வாழ வைத்திரேஅவளின் வேதனை வியாகுலத்தை மாற்றினீரேநீர் என்னை என்னை காண்கின்ற தேவன் என்றாளே 2. சீனாய் வனாந்திரத்தில் மோசேயை கண்டீரேமுட்செடியின் நடுவில் நின்று தேவன் நீர் […]

Neer Ennai Kaangindra Dhevan -நீர் என்னைக் காண்கிற தேவன் Read More »

Ennai Aaseervathithaal – என்னை ஆசீர்வதித்தாலொழிய song lyrics

என்னை ஆசீர்வதித்தாலொழியஉம்மை போக விட மாட்டேன்ஆசீர்வதியும் எம் தேவாஎன்னை ஆசீர்வதியுமே 1. ஆபிரகாமை போல என்னை ஆசீர்வதியும்ஈசாக்கைப் போல என்னை ஆசீர்வதியும்யாக்கோபைப் போல என்னை ஆசீர்வதியும்யேகோவா என் தேவன் என்னை ஆசீர்வதியும் 2. வானத்து பனியினால் ஆசீர்வதியும்வறட்சியை செழிப்பாக்கி ஆசீர்வதியும்வாலாக்காமல் தலையாய் ஆசீர்வதியும்கீழாக்காமல் மேலாய் ஆசீர்வதியும் 3. என் சந்ததியை நீர் ஆசீர்வதியும்என் சந்தானத்தையும் நீர் ஆசீர்வதியும்சீயோனிலிருந்து நீர் ஆசீர்வதியும்ஜீவனுள்ள காலம் எல்லாம் ஆசீர்வதியும்

Ennai Aaseervathithaal – என்னை ஆசீர்வதித்தாலொழிய song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks