KUYAVANEY UM KAYIL KALIMAN NAN

KUYAVANEY UM KAYIL KALIMAN NAN பல்லவி குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவாகளிமண் நானே வனைந்திடும் என்னை – 2 சரணங்கள் 1 . சிறை பிடிக்கும் வேண்டாத பாவ எண்ணங்கள்நெருங்காமல் என்னை நீர் காத்து கொள்ளுமே – 2பரிசுத்த பிரியரே சுத்த கண்ணரேபரிசுத்தமாக்கிட கறைகள் போக்குமே – 2குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2 2 […]

KUYAVANEY UM KAYIL KALIMAN NAN Read More »