Trichy 620001

என் நம்பிக்கையே – En Nambikkayea

என் நம்பிக்கையே – En Nambikkayea என் நம்பிக்கையேஎன் பெலன் நீரேஎன் வாழ்வின் ஆதாரமே 2நீர் இல்லாமல் என் வாழ்வு இல்லைஎன்னை படைத்த தேவன் நீரே நீர் இல்லாமல் என் வாழ்வு இல்லைநீர் இல்லாமல் என்னில் எதுவுமில்லை 21. தாயின் கருவில் என்னை கண்டவர் நீரல்லவோதோளில் தூக்கி என்னை சுமந்தவர் நீரல்லவோ 2- நீர்2. என் கனவுகள் யாவையுமே நினைவுகளாக்கினீரேஎன் தோல்விகள் யாவையுமே வெற்றியாய் மாற்றினீரே 2- நீர்3. உறவுகள் மறந்திடினும் நீர் என்னை மறக்கவில்லைமனிதர்கள் மாறிடினும் […]

என் நம்பிக்கையே – En Nambikkayea Read More »

Puthia Puthia Aandugal – புதிய புதிய ஆண்டுகள்

Puthia Puthia Aandugal – புதிய புதிய ஆண்டுகள் புதிய புதிய ஆண்டுகள்தோன்றி தோன்றி மறைந்திடினும்உம் கிருபை மட்டும் என்னில் மாறாததேனோ உம் அன்பையே எந்நாளும் பாடுவேன்உம் கிருபையை எந்நாளும் பாடுவேன்மறவேன் மறவேன் உம் கிருபையை – 2 1. நெருக்கடி நேரங்களில்நெருங்கி வந்து உதவி செய்தவரேதாயாக வந்தீர் தகப்பனாக நின்றீர்தோளோடு தோள் சேர்த்து துணை செய்தீரே – உம்2. நம்பிக்கை இழக்கும் நேரம்நங்கூரமாய் என்னில் வந்தவரே – தாயாக வந்தீர்3. கைவிடப்படும் நேரம் கைவிடாததோழனாய் வந்தீரே

Puthia Puthia Aandugal – புதிய புதிய ஆண்டுகள் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks