ஆவியானவர் என் நடுவில் – Aaviyanavar En Naduvil
ஆவியானவர் என் நடுவில் இருக்கிறார்ஒன்றுக்கும் பயமே இல்லைஆவியானவர் என் துணையாய் இருப்பதால்எதற்கும் கவலையே இல்லை கர்த்தரே ஆவியானவர்அவராலே எனக்கு விடுதலை உண்டு-2அவராலே விடுதலை உண்டு-2 1.ஞானத்தையும் உணர்வையும்அருளும் ஆவியானவர்ஆலோசனை பெலனையும்அருளும் ஆவியானவர்-2 கர்த்தருக்கு பயப்படும்பயத்தை அருளும் ஆவியேஎன் மேல் அசைவாடுமே-2-ஆவியானவர் 2.பாவத்தையும் நீதியையும்உணர்த்தும் ஆவியானவர்ஞாயத்தையும் உலகத்தையும்உணர்த்தும் ஆவியானவர்-2 சகல சத்தியத்தில்என்னை நடத்தும் ஆவியே-2என் மேல் அசைவாடுமே-2-ஆவியானவர் Aaviyanavar | Paramanantham | Jemimah | Tamil Christian Song |Tom D’mel | Official Music Video […]