நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa பல்லவி நிகரே இல்லாத சர்வேசாதிகழும் ஒளி பிரகாசா அனுபல்லவி துதிபாடிட இயேசு நாதாபதினாயிரம் நாவுகள் போதா சரணங்கள் 1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரேஎங்கள் தேவனைத் தரிசிக்கவேதுதிகளுடன் கவிகளுடன்தூய தூயனை நெருங்கிடுவோம் – நிகரே 2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்லகையின் சித்திரம் தெய்வமல்லஆவியோடும் உண்மையோடும்ஆதி தேவனை வணங்கிடுவோம் – நிகரே 3. பொன் பொருள்களும் அழிந்திடுமேமண்ணும் மாயையும் மறைந்திடுமேஇதினும் விலை பெரும் பொருளேஇயேசு ஆண்டவர் திருவருளே […]

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa Read More »