தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean
தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2) வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2) பிரபுக்களின் ராஜாக்களின்மத்தியில் என்னை உயர்த்தினீர்——(2)சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே(2) உயர்ந்து காட்டு என்றீர்என்னை உயர வைத்து ரசித்தீர்உயர்ந்து காட்டு என்றீர் -இயேசுவே——(2) உதவாதவன் என்று ஒதுக்கினோர்மத்தியில் பயன்படுத்துனீர்—–(2)ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர்–(2) தலை நிமிர்ந்து நில் என்றீர்தலை நிமிர செய்து ரசித்தீர்தலை நிமிர்ந்து நில் என்றீர் இயேசுவே——(2) வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)
தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean Read More »