THEOPHILUS WILLIAMS

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் வானத்தையும் பூமியையும் படைத்தவரேகூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும்உம் சத்தம் கேட்கணும்நீர் என்ன தொடும்போதுநான் உன்னரனும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் Read More »

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு   இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும்

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Read More »

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு – Isravaelae Karththarai Nampu song lyrics

இஸ்ரவேலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை Lyrics இஸ்ரவேலே Isravaelaeகர்த்தரை நம்புKarththarai Nampuஇஸ்ரவேலேIsravaelaeஅவர் உன் துணையும்Avar un

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு – Isravaelae Karththarai Nampu song lyrics Read More »

Aanantha Thuthi Oli ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும் Song Lyrics

ஆனந்த துதி ஒலி கேட்கும்ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரேமகிபனின் பாசம் பெரிதேமங்காத புகழுடன் வாழ்வோம்மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ… 2. யாக்கோபு நடுங்கிடுவானோயாக்கோபின் தேவன் துணையேஅமரிக்கை வாழ்வை அழைப்போம்ஆண்டவர் மார்பில் சுகிப்போம்பதறாத வாழ்வும் சிதறாத மனமும்பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ… 3. ஆதி நிலை எகுவோமேஆசீர் திரும்பப் பெறுவோம்பாழான மண்மேடுகள்

Aanantha Thuthi Oli ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks