Tamil Songs

Tamil christian songs lyrics , Christian songs lyrics , christian songs tamil lyrics , Latest tamil christian songs

நம் வேலைகள் அதிகமாகிடும் – Nam Vealaikal Athikamaakidum

நம் வேலைகள் அதிகமாகிடும் – Nam Vealaikal Athikamaakidum 1. நம் வேலைகள் அதிகமாகிடும் போதுதம் மா கிருபையை அனுப்பிடுவார்வெந்துயர்கள் சோதனை பெருகிடினும்கிருபை சமாதானம் தந்திடுவார் 2. நம் பொறுமையை இழந்து சோர்ந்திடினும்நம் பலம் குன்றி நாட்கள் சென்றிடும் முன்;நம் ஜீவிய சம்பத்து தீர்ந்திடும் போதுபிதாவின் ஈவு ஆரம்பமாகும் பார்! 3. எல்லையில்லா அன்பு அளவில்லா கிருபை,அந்தம் இல்லா பலம் மக்கள் காணுவார்;சம்பன்னர் இயேசு தம் களஞ்சியம் திறந்து,ஈந்திடுவார் இன்னும் ஈந்திடுவார்! 1.Nam Vealaikal Athikamaakidum PothuTham […]

நம் வேலைகள் அதிகமாகிடும் – Nam Vealaikal Athikamaakidum Read More »

ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum

ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum 1. ஜீவ அப்பம் என்றும்தாரும் தேவா;ஆழ்கடல் அருகேபகர்ந்தாற் போல்;உம் வார்த்தைகளை நான்தேடுகிறேன்என் ஆத்மா உம்மையேவாஞ்சிக்குதே! 2. ஜீவ அப்பம் நீரே,என் தேவனே;சத்ய வார்த்தையே,என்னை இரட்சிக்கும்;புசித்து ஜீவிக்க,தம்மோடு தான்; (நான்)கற்பியும் சத்தியம்அன்பின் தேவா! 3. தேவா உம் ஆவியை,அனுப்புமேன்;கண்களைத் தொட்டு,காணச் செய்யுமேன்;வாக்கின் ரகசியம்காட்டும் தேவா!உம் வேதத்தில் நான்உம்மை காண்கிறேன் 1.Jeeva Appam EntrumThaarum DevaaAalkadal ArukaeParnthaar PoolUm Vaarththaikalai NaanTheadukireanEn Aathmaa UmmaiyaeVaanjikkuthae 2.Jeeva Appam NeeraeEn DevanaeSathya

ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum Read More »

கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai

கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai பல்லவி கேளென் விண்ணப்பத்தைதிரியேகா! அனுபல்லவி பாவிகளை மீட்கவும்பேயின் கூரொடிக்கவும் 1. பக்தர்கள் பெருக்கமாய்,கர்த்தரை உருக்கமாய்கத்தும் ஆத்ம விண்ணப்பத்தைக்கேளாயோ? – கேளென் 2. பொய்யன் பேய் சிறைகளாய்வையகத்தோர் சிக்குண்டுசெய்யும் கர்ம பாதகத்தைஉணர்த்தாயோ? – கேளென் 3. சிற்றின்ப வலைகளில்சிக்குண்டலைவோர்களைசற்றே எழுப்பிடீரோசருவேசா! – கேளென் 4. இந்த தேசம் சுவாமியின்சொந்த ஜனமாகவேவந்து மனமாறல் பெறஇரங்காயோ? – கேளென் 5. ஆவியான ரூபியே!பாவியைக் கிருபையாய்சாவின் புண்யத்தாலேஉள்ளம் மாற்றாயோ? – கேளென் Keallean Vinnappaththai Thiriyegaa

கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai Read More »

தேவ பெலன் – Deva Belan Deva Belan

தேவ பெலன் தேவ பெலன் – Deva Belan Deva Belan சரணங்கள் 1. தேவ பெலன்! தேவ பெலன்இயேசு வாக்களித்ததேவ பெலன் தேவை 2. பெந்தெகோஸ்தெனும் நாளில்அப்போஸ்தலர் மேலேவந்த பெலன் தேவை 3. கூடி ஜெபித்தபோதுகூடி விஸ்வாசமாய்அப்போஸ்தலர் ஜெபித்த போது வந்த பெலன் தேவை 4. மூவாயிரம் பேர் ஒன்றாய்மூவாயிரம் பேர் ஒன்றாய்ஓர் நாளில் மனமாற்றிய தேவ பெலன் தேவை   1.Deva Belan Deva Belan Yeasu VaakkaliththaDeva Belan Theavai 2.Penthekosthennum NaalilApposthalar

தேவ பெலன் – Deva Belan Deva Belan Read More »

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalilirukkum Pithaavae

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalilirukkum Pithaavae கர்த்தருடைய ஜெபம் 1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம்,பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா! 2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுகஉண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா! 3. எங்கள் கடன்காரருக்கு நாங்கள் மன்னிப்பதுபோல்எங்கள் கடன் நீர் மன்னியும் யாவும் அல்லேலூயா! 4. பங்க முறும் சோதனை படாது கொடுந் தீமைபற்றாது எமக்கு இரட்சை பகரும் அல்லேலூயா! 5. உமக்கே ராஜ்யம் மகிமை உரிமை

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalilirukkum Pithaavae Read More »

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil பல்லவி ஜெப ஆவியை எம்மில் ஊற்றிட வாரும்இயேசுவே! இது நேரமேஇயேசுவே! என் நேசரேஆத்தும அனுகூலரே! சரணங்கள் 1. இருளாம் நேரத்தில் அருளின் அம்பரா!இளைத்தபோதிலும் இரக்கமாய்இரத்தம் சிந்தினீர் சத்யமாகவேபக்தியாய் ஜெபித்தவா! – ஜெப 2. மண்ணோர் மன்றாட்டு விண்ணுக் கேகிட,விண்ணப்ப ஆவி வேண்டுமே;வல்லவா! எமை ஆள வா!பேயை வெல்லத் தா அருள் வல்லவா! – ஜெப 3. சுற்றும் சத்துரை முற்றாய் வென்று நாம்வெற்றி விருதுடன் உற்றேக;சொற்படியே நீர்

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil Read More »

கிருபாசனத்தை அண்ட – Kirubaasanaththai Anda

கிருபாசனத்தை அண்ட – Kirubaasanaththai Anda 1. கிருபாசனத்தை அண்டபெரு மிடர் தோன்று மன்றோ;மெய் ஜெபத் தருமை கண்டோர்மீண்டும் அங் கேகுவாரன்றோ 2. ஜெபமே இருள் நீக்கிடும்,யாக்கோபின் ஏணி ஏறிடும்;விசுவாசம் நேசத்தோடுவேண்டும் ஆசீர் வருஷித் திடும் 3. ஜெபத்தின் மகா மேன்மையைசீர்தூக்கி வர்ணிப்பது யார்?தபசி ஜெபிக்கக் கண்டால்தள்ளாடி ஓடுவான் பேயும் 4. கர்த்தா உம் நன்மை விளங்க,மெத்த அன்பும் விஸ்வாசமும்சுத்த ஜெபப் பலனாகசொரிந்திடும் எங்கள் மீது 1.Kirubaasanaththai AndaPeru Midar Thontru MantroMei Jeba Tharumai KandoorMeendum

கிருபாசனத்தை அண்ட – Kirubaasanaththai Anda Read More »

நன்மை மூலனே – Nanmai Moolanae

நன்மை மூலனே – Nanmai Moolanae சரணங்கள் 1. நன்மை மூலனே – எம் நேய நாதனே,மைந்தர் பேரில் இந்த வேளை வந்திறங்குமேன் 2. போர் அதிகமாய் – சுவாமி மும்முரிக்குதேசோர்வடையா ஆவியை நீர் ஊற்றிக் காத்திடும் 3. ஆத்துமா மிக – சுவாமி தத்தளிக்குதேகாத்து என்னை ஆற்றி இப்போ தேற்றிட வாரும் 4. துன்பம் வந்தாலோ – சுவாமி துயர மின்றியேஇன்பமாய் நிலைத்து நிற்க வந்திறங்குமேன் 5. இருளாய்த் தோன்றுதே – சுவாமி அருளைத் தாருமேன்பரத்தின்

நன்மை மூலனே – Nanmai Moolanae Read More »

என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae

என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae 1. என் ஆத்தும நேச மேய்ப்பரே!என் உள்ளத்தின் ஆனந்தமே!இன்னும் உம்மைக் கிட்டிச்சேர நான்,வாஞ்சையோடு சமீபிக்கிறேன் பல்லவி பேசும்! பேசும்! ஜெபம் செய்யும்போதுஆண்டவா! பிரியமானதைஇப்போ காட்டும்; செய்ய ஆயத்தம்! 2. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்அடியேனும் பெற அருள்வீர்!அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும் 3. பாவிகட்கு உமது அன்பைஎன் நடையால் காட்டச் செய்யும்;கல்வாரி ஆவியால் உள்ளத்தைபோரில் வெல்ல அபிஷேகியும் – பேசும்

என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae Read More »

கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum

கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum 1. கெட்டோனை இரட்சியும் சாவோனைக் காரும்,பாவமும், சாபமும் நீங்கச் செய்யும்சோர்வோனைத் தாங்கிடும், வீழ்ந்தோனைத் தூக்கும்சுப விசேஷத்தை அறிவியும்! பல்லவி கெட்டோனை இரட்சியும் சாவோனைக் காரும்இயேசு தயாபரர் இயேசு வல்லோர் 2. பாவ சண்டாளரைப் பொறுமையோடுதிருத்தி இரட்சிக்கப் பார்க்கிறாரே;மெய் மனஸ்தாபமாய் நம்பிக்கையோடுவந்தடைந்தால் அவர் மன்னிப்பாரே – கெட்டோனை 3. கெட்டோனை இரட்சியும் ஆத்திரத்தோடுஆவியின் வல்லமை அருளுவார்இரட்சிப்பைக் கூறவும் உருக்கத்தோடு,தேவாசீர்தாமும் தந்திடுவார் – கெட்டோனை 1.Keattonai Ratchiyum Saavonai KaarumPaavamum Saabamum Neenga

கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum Read More »

கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum

கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum 1. கர்த்தரோடு நாமும்நித்தமும் நடந்தால்எத்தனை மகிமை அருள்வார்;நம்மில் வசிப்பாரேஅவர் சித்தம் செய்துநம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்இயேசுவில் மகிழ்ந்திட வேறு வழி இல்லை 2. நிழலோ மேகமோதிகிலோ பயமோஅவர் முன்னே அணுகிடாதேசந்தேகம் நீங்கிடும்கண்ணீரொழிந்திடும்நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் – நம்பியே 3. துக்கம் பாரமும் நாம்சகித்திடும் வேளைஈவாரே பலன் நம் வேலைக்குகண்ணீர் கவலையும்திண்ணம் மாற்றிடுவார்நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் – நம்பியே 4. பலிபீடத்தின் மேல்படைத்திடும் வரைஅறிந்திடோம் நாம் அவரன்பைகிருபை மகிழ்ச்சிகிடைத்திடச்

கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum Read More »

பூரண இரட்சை யளிக்க – Poorana RatchaiYalikka

பூரண இரட்சை யளிக்க – Poorana RatchaiYalikka 1. பூரண இரட்சை யளிக்கஜீவ ஊற்றின் தீர்த்தமே!வற்றாமல் இன்னும் ஓடுது,மீட்பர் காயத்திருந்தே!என்னுள்ளத்தில்ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாடவல்லமையாய் மாற்றுதே!எல்லாப் பாவம் முற்றும் நீக்கிபரிசுத்த மாக்குதே!மாசு நீக்கிதுல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்புஎன்னில் பெலன் செய்யுதே!ஆத்தும எண்ணங்களெல்லாம்சுத்தியாக்கப்பட்டதே!சுத்தமானேன்கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும்என்னை விட்டு நீங்கிற்று!நம்பிக்கை அன்பு விஸ்வாசம்என்னை ஆட்சி செய்யுது!இயேசுவினால்திருப்தியானேன் எப்போதும்! 1.Poorana RatchaiYalikkaJeeva Oottrin TheerththamaeVattraamal Innum OoduthuMeetppar KaayaththirunthaeEnnullaththilJeeva Nathi

பூரண இரட்சை யளிக்க – Poorana RatchaiYalikka Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version