ஏழை ஆத்ம நேசனே – Yealai Aathma Neasanae
ஏழை ஆத்ம நேசனே – Yealai Aathma Neasanae சரணங்கள் 1. ஏழை ஆத்ம நேசனே!கொந்தளிப் பதிகமே;புகலிடம் ஐயனே!வெள்ளங்கள் பெருகுதே 2. நம்பிக்கை யோடிதோ நான்நீர் இரங்கக் கெஞ்சுகிறேன்;உம்மைத் தஞ்ச மாகத்தான்நான் பிடித்திருக்கிறேன் 3. தலை சாய்க்க ஏழை நான்உம்மைவிட் டெங்கேகுவேன்?நீரே கதி யாகத்தான்தெண்டனிட்டேன் கேளுமேன்! 4. எந்தன் முழு நம்பிக்கைஉம்மில் தான் என் ஐயனே!தஞ்சமென்ற ஏழையைதாபரியென் சுவாமியே! 5. என்னை என்றும் சுத்தனாய்உம்மால் வைக்கக் கூடுமே;இப்போ என்னை முற்றுமாய்ஆவியால் ஆராயுமேன் 6. வாழ்நாள் ஜீவன் ஆவியும்இந்த […]