TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம் 1. பார் அதோ கல்லறை மீடின பெருங்கல் புரண்டுருண்டோடுதுபார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம் 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை […]

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய Read More »

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா – Bavani Selkintar Raasaa பவனி செல்கின்றார் ராசா – நாம்பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறிஆனந்தம் பரமானந்தம் 1.எருசலேமின் பதியே – சுரர்கரிசனையுள்ள நிதியே!அருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே! 2.பன்னிரண்டு சீஷர் சென்று – நின்றுபாங்காய் வஸ்திரம் விரிக்கநன்னயம்சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஓத 3.குருத்தோலைகள் பிடிக்க – பாலர்கும்புகும்பாகவே நடிக்கபெருத்த தொனியாய் ஓசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற Bavani Selkintar Raasaa – NaamPaadi Pukazhlvom Naesaa

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா Read More »

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த 2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத 4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor Read More »

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திருஸ்நானத்தினால்? பாவதோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசில்லா – சுத்தமா? திருப்புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? பரலோக சிந்தை அணிந்தீர்களா? வல்ல மீட்பர் தயாளத்தினால்? மறு ஜன்ம குணமடைந்தீர்களா? ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்? மணவாளன் வரக் களிப்பீர்களா தூய நதியின் ஸ்நானத்தினால்? மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசு கறை நீங்கும் நீசப்பாவியே சுத்த இரத்தத்தின் சக்தியினால்! முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்!

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே

ஆத்துமமே என் முழு உள்ளமே – Aathumame En Muzhu Ullame  ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான –

Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே Read More »

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai

தோத்திரம் செய்வேனே – Thothiram Seivenae பல்லவி தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம் சரணங்கள் 1.அன்னை மரி சுதனை – புல்மீதுஅமிழ்துக் கழுதவனை,முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம் 2.கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனை,மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம் 3.செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானை,அம்பர மேவிய உம்பர்

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai Read More »

Mangalam Sezhikka Kirubai – மங்களம் செழிக்க கிருபை

மங்களம் செழிக்க கிருபை – Mangalam Sezhikka Kirubai பல்லவி மங்களம் செழிக்க கிருபைஅருளும் மங்கள நாதனே சரணங்கள் 1.மங்கள நித்திய மங்கள நீமங்கள முத்தியும் நாதனும் நீஎங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீஉத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவஅத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ 2.மங்கள மணமகன் அவர்களுக்கும் மங்கள மணமகள் அம்மாளுக்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் 3.சங்கை நித்திய நாதனும் நீபங்கமில்

Mangalam Sezhikka Kirubai – மங்களம் செழிக்க கிருபை Read More »

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கல வாழ்வுமருவிய சோபன சுப வாழ்வு 1.துணை பிரியாது, தோகையிம்மாதுதுப மண மகளிவர் இதுபோதுமனமுறை யோது வசனம் விடாதுவந்தன ருமதருள் பெறவேது – நல்ல 2.ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாராதெய்வீக மாமண வலங்காராதேவகுமாரா, திருவெல்லையூராசேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல 3.குடித்தன வீரம் குணமுள்ள தாரம்கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்அடக்கமாசாரம் அன்பு, உதாரம்அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல 4.மன்றல் செய் தேவி, மணாளனுக்காவிமந்திரம்

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil Read More »

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam கல்யாணமாம் கல்யாணம்கானாவூரு கல்யாணம்கர்த்தர் இயேசு கனிவுடனேகலந்து கொண்ட கலியாணம் 1.விருந்தினர் விரும்பியேஅருந்த ரசமும் இல்லையேஅறிந்த மரியாள் அவரிடம் அறிவிக்கவே விரைந்தனள் 2.கருணை வள்ளல் இயேசுவும்கனிவாய் நீரை ரசமதாய்மாற்றி அனைவர் பசியையும்ஆற்றி அருளை வழங்கினார் 3.இல்லறமாம் பாதையில்இல்லை என்னும் வேளையில்சொல்லிடுவீர் அவரிடம்நல்லறமாய் வாழுவீர் kalyanamam kalyanamkanavuru kalyaNamkarththar Yesu kanivudanekalanthu konda kalyanam 1.Virunthinar virumpiyeAruntha Rasamum IllaiyeArintha Mariyalum AvaridamArivikkavae Viranthanal 2.karunai Vallal Yesuvumkanivai Neerai RasamathaiMattri Anaivar

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam Read More »

Unnathamanavarin Uyar Maraivil – உன்னதமானவரின் உயர் மறைவில்

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar Maraivil பல்லவி உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே அனுபல்லவி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் சரணங்கள் 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்என் நம்பிக்கையுமவரே – அவர் 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்நான் பயப்படவே மாட்டேன் – அவர் 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள்

Unnathamanavarin Uyar Maraivil – உன்னதமானவரின் உயர் மறைவில் Read More »

VAANAMUM BOOMIYUM MALAI – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

VAANAMUM BOOMIYUM MALAI – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர் சந்திர சூரியன் சகலமும்வணங்குதேஎந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதேதந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும் பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதேபறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதேபரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதேகடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)கடலலை இயேசுவின் பாதம்தழுவுதேதிடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் vaanamum booiyum malaipallathakkumvazhthumae aandavar nallavar vallavar sandira sooriyan sagalamum vanagudheenthanin idayamum inbathal ponguthae -2unthanin kirubayai ennauvm mudiyathaethanthayumanavar nallavar vallavr – vaanamum patchai kambala vauyal paramanai pottruthaeparavai inangalum paadithuthikuthae -2baktharin ullangal paravasam adaiyuthaeparithustha aandavar nallavar vallavr – vaanamum udal nalam pettrathal ullamum ponguthaekadal pola kaarunyam kandathal kolluthaekadalalai

VAANAMUM BOOMIYUM MALAI – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் Read More »

ஆ வாரும் நாம் எல்லோரும் – Aa Varum Naam Ellarum

ஆ வாரும் நாம் எல்லாரும் – Aa Vaarum Naam Ellaarum ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம். ஆ! 1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2.மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கேமாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3.ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் –

ஆ வாரும் நாம் எல்லோரும் – Aa Varum Naam Ellarum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks