TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum

கல்வாரிக்குப் போகலாம் வாரும் – Kalvaarikku Pogalam Vaarum கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம்காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட சரணங்கள் 1. பொல்லாப் பகைஞர் கூட்டம்எல்லாம் திரண்டு அங்கேநல்லாயன் மீட்பர்தனைக்கொல்லும் அவஸ்தை காண – கல் 2. சிவப்பங்கி தரித்தோராய்சிரசில் முண்முடி சூண்டு,தவத்தி லுயர்ந்த நாதன்தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல் 3. ஐயோ பிதாவே என்னைஏன் கைவிட்டீர் என்றழும்துய்யன் துயர சத்தம்தொனிக்கிற தங்கே இன்னம் – கல் 4. நாவு வறண்டதினால்தாகங்கொண்டேன் என்றாராம்பாவிகள் காடிதனைக்கூடிக் கொடுத்தனராம் […]

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum Read More »

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன்

ஐயையோ நான் என்ன செய்வேன் – Aiyyaiyo Naan Enna Seivean ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா அனுபல்லவி மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார் 1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் தடியாலடித்தசண்டாளர் செய்கையை எண்ணசகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ 2. பெற்ற தாயார் அலறி வீழபிரிய சீஷர் பதறி ஓடசெற்றலர் திரண்டு சூழதேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ 3. கால் தளர்ந்து போச்சுதையாகைகள் சோர்ந்து வீழுதையாசேல்விழிகள் மங்குதையாதேவே எந்தன் பாவமல்லோ – ஐயையோ

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன் Read More »

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar

தொழுவத்தில் இயேசு பிறந்தார் – Thozhuvathil yesu piranthar 1. தொழுவத்தில் இயேசு பிறந்தார்அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்;தூதர் சொல்லக் கேட்டார்தேவன் மனிதனானார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க பல்லவி பாவியை மீட்க பாவியை மீட்கஏழைப் பாவி என்னை இரட்சிக்கதூதர் சொல்லக் கேட்டார்தேவன் மனிதனானார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க 2. ஆவியில் நித்தம் வளர்ந்தார்அவர் எங்கள் துக்கம் சுமந்தார்காவினில் ஜெபித்தார்இரத்தம் வேர்வை விட்டார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை 3. பிலாத்தின் நியாய ஸ்தலத்தில்குருசில் மாளத் தீர்ப்படைந்தார்;எல்லாம்

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar Read More »

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

ஹா! என் மீட்பர் இரத்தம் – Ha! En Meetpar Raththam 1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்திஎன் ராஜா மாண்டாரோ?ஏழைப் புழு எனக்காகஈன மடைந்தாரோ? பல்லவி என்னை நினைத்திடும் நாதாஎன்னை நினைத்திடும்உம் கஸ்திகளை எண்ணியேஎன்னை நினைத்திடும் 2. என் பாவத்தினாலல்லவோஅவர் கஸ்திப்பட்டார்அற்புதமாம் அன்பல்லவோஆரிதை மறுப்பார் – என்னை 3. வெயில் மறைந்திருண்டதேஒளியும் போனதேபாவிகளாம் மானிடர்க்காய்சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை 4. நேசரே இதற்கு ஈடாய்நீசன் நான் என் செய்வேன்பாசத்தோடெந்தனையே நான்படைத்தேனுமக்கு – என்னை

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Read More »

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae

இருள் போன்ற நேரத்திலே – Erul pontra nerathilae 1.இருள் போன்றநேரத்திலேஓர் சத்தம் கேட்குதுதேவ சுதன் தோட்டத்திலேநொந்து ஜெபிப்பது கெத்சமனேயில்விம்மி அழுதுஜெபப்போரில் மீட்பர் வேர்வைஇரத்தத்தைப்போல் விழுது 2.நேசமானஉம் மகனேவாதைகுள்ளானாரேபிதாவே, உன் சித்தந்தானேஆகட்டும் என்றாரே 3.எனக்காய் நீர் வேண்டுகிறீர்நானதைக் கேட்கிறேன்என் இயேசுவே! பாவி வாறேன்ஏற்றுகொள்ளு மென்னை Erul Pontra nerathilae English lyrics 1.Erul pontra nerathilaeoor satham ketkuthudeva suthan thottathilaenonthu jebipathu kethsamanayilaevimmi azhuthujebaporil meetpar vearvairaththathaipol viluthu 2.nesamaanaum maganaevaathaikullanaarepithavae, un sitthanthanaeaagattum entrarae 3.enakkai neer vendukireernanathai ketkirenen yesuvae

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae Read More »

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன் 1.விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற 2.செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க 3.கருதிய காரியம் வாய்க்கத்- தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்இரு திறத்தாறையும் சேர்க்க 4.சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க 5.ஏதந் தீவினை செய்யாத் தூயன்,- எப்போதுமே நன்மைபுரி நேயன்,- தப்பாது காத்திடும் நல்லாயன்

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae Read More »

Intru Kiristhu Ezhunthaar – இன்று கிறிஸ்து எழுந்தார்

இன்று கிறிஸ்து எழுந்தார் – Intru Kiristhu Elunthaar 1.இன்று கிறிஸ்து எழுந்தார்,அல்லேலூயா!இன்று வெற்றி சிறந்தார்அல்லேலூயா!சிலுவை சுமந்தவர்அல்லேலூயா!மோட்சத்தைத் திறந்தவர்அல்லேலூயா! 2.ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்அல்லேலூயா!விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,          அல்லேலூயா!அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே அல்லேலூயா!மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! 3.பாடநுபவிப்பவர்அல்லேலுலாயா!ரட்சிப்புக்குக் காரணர்அல்லேலூயா!வானில் இப்போதாள்கிறார்;அல்லேலூயா!தூதர் பாட்டைக் கேட்கிறார்அல்லேலூயா! 1.Intru Kiristhu Elunthaar, Allealuya!Intru Verri Siranthaar Allealuya!Siluvai SumanthavarAllealuya!Motchaththai Thiranthavar, Allealuya! 2.Sthosthira Paattu PaaduvomAllealuya!Vinnin Veanthai PottruvomAllealuya!Avar Thazhnthu Uyarntharae; Allealuya!Maanthar Meetpar Aanaarae, Allealuya! 3.Paadanu pavipavar, Allealuya!Ratchippukku Kaaranar;

Intru Kiristhu Ezhunthaar – இன்று கிறிஸ்து எழுந்தார் Read More »

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

இந்நாளில் ஏசுநாதர் – Innalil Yesu Nathar 1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம்மகிழ் கொண்டாடுவோம் 2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்கபுகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3.அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிடஅக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4.பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5.இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Read More »

Uyirodu Ezhundhavarae -உயிரோடு எழுந்தவரே

Uyirodu Ezhundhavarae -உயிரோடு எழுந்தவரே உயிரோடு எழுந்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்ஜீவனின் அதிபதியேஉம்மை ஆராதைனை செய்கிறோம்அல்லேலூயா ஒசன்னா-(4) 1. மரணத்தை ஜெயித்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்பாதாளம் வென்றவரேஉம்மை ஆரதைனை செய்கிறோம்அல்லேலூயா ஒசன்னா-(4)   Uyirodu EzhundhavaraeUmmai Aaradhanai SeigironJeevanin AdhipadhiyaeUmmai Aaradhanai Seigirom Alleluya…Hosanna (4) Maranaththai JeyiththavaraeUmmai Aaradhanai SeigironPaadhaalam VendravaraeUmmai Aaradhanai Seigirom Alleluya…Hosanna (4) DownLoad PPT

Uyirodu Ezhundhavarae -உயிரோடு எழுந்தவரே Read More »

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற – Parisutham Pera 1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பிலா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா – சுத்தமா?திருப் புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கிவிட குணம் மாறிற்றா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 2. பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்?மறு ஜன்ம குண மடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 3. மணவாளன் வரக் களிப்பீர்களா?தூய நதியின் ஸ்நானத்தினால்மோட்சக் கரை ஏறிக் சுகிப்பீர்களா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 4. மாசு கறை நீங்கும் நீசப் பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முத்திப் பேருண்டாகும், குற்றவாளியே!ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ

மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ – Maganae Un Nenjenakku Thaaraayoe மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்சவாழ்வைத் தருவேன் இது பாராயோ? சரணங்கள் 1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவஅழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே 2. உந்தன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே 3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்யபரகதி வாழ்வை இன்றே தேடாயோ? 4. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதைஉண்மையாய்

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ Read More »

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே

ஐயனே! உமது திருவடி களுக்கே – Iyanae Umathu Thiruvadigaalukku 1.ஐயனே ! உமது திருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம் !மெய்யனே ! உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்சேர்ந்தர வணைத்தீரே:அந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்தநாளெல்லாம் நீர் காரும்.தீவினை விலகி நான் திருமுகம் நோக்கதெய்வமே , அருள் கூரும் . 5.கைகாலால் நான்

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version