TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

அகோர கஸ்தி பட்டோராய் – Agora Kasthi Pattorai 1. அகோர கஸ்தி பட்டோராய்வதைந்து வாடி நொந்து,குரூர ஆணி தைத்தோராய்தலையைச் சாய்த்துக்கொண்டு,மரிக்கிறார் மா நிந்தையாய்!துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய்சிஷ்டித்து ஆண்டுவந்த,எக்காலமும் விடாமையாய்விண்ணோரால் துதிபெற்றமா தெய்வ மைந்தன் இவரோ?இவ்வண்ணம் துன்பப்பட்டாரோபிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய்பூலோகத்தில் ஜென்மித்து,அரூபி ரூபி தயவாய்என் கோலத்தை எடுத்து,மெய்யான பலியாய் மாண்டார்நிறைந்த மீட்புண்டாக்கினார்என் ரட்சகர், என் நாதர். 1.Agora Kasthi PattoraaiVathainthu Vaadi NonthuKuroora […]

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய் Read More »

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனென்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் -2 பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசிதாகமும் உம்மைவிட்டு என்னை பிரிக்காதே -பெலவீனென்று

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum 1.பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள். 2.பராபரன் மெய்த் தெய்வமே;நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;நாம் ஜனம், அவர் ராஜனே;நாம் மந்தை, அவர் மேய்ப்பனானார் 3. கெம்பீரித்தவர் வாசலைகடந்து உள்ளே செல்லுங்கள்;சிறந்த அவர் நாமத்தைகொண்டாடி, துதி செய்யுங்கள் 4. கர்த்தர் தயாளர், இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே 5. விண் மண்ணில் ஆட்சி செய்கிறதிரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும்சதா ஸ்துதி உண்டாகவும் 1.Poolokaththaarae YaavarumKarthaavil

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum Read More »

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae 1. அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். 2. பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூயர் தூயர்’ என்னுவார். 3. அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? 4. நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம். 1.Anathiyaana KartharaeDeiveega AasanaththilaeVaangangalukku Mealaai NeerMagimaiyodirukkireer 2.Pirathana Thoothar UmmunnaeTham mugam paatham moodiyaeSastangamaaka PanivaarNeer Thooyar Thooyae Ennuvaar 3.Appadiyaanaal ThoosiyumSambalumaana

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae Read More »

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர

கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்றுகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண் 5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியைவிண்ணோரும்

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர Read More »

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும்

இரத்தம் காயம் குத்தும் – Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன். 3. நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர்

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும் Read More »

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு

பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu 1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். 1.Paavikkaai Mariththa YeasuMeagameethirankuvaar;Koodi Thoothar AvaroduVanthu aaravaarippaar;Alleluyakarthar Boomi Aazhluvaar. 2.Thooya ven

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு Read More »

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே

நீர் வாரும் கர்த்தாவே – Neer Vaarum Karthavae 1.நீர் வாரும் கர்த்தாவேராக்காலம் சென்றுபோம்மா அருணோதயம் காணவேஆனந்தம் ஆகுவோம் 2.நீர் வாரும் பக்தர்கள்களைத்துச் சோர்கின்றார்நல்லாவி மணவாட்டியும்நீர் வாரும் என்கிறார் 3.நீர் வாரும் சிஷ்டியும்தான் படும் துன்பத்தால்ஏகோபித்தேங்கி ஆவலாய்தவித்து நிற்பதால் 4.நீர் வாரும் ஆண்டவாமாற்றாரைச் சந்திப்பீர்இருப்புக்கோலால் தண்டித்துகீழாக்கிப் போடுவீர் 5.நீர் வாரும் இயேசுவேபயிர் முதிர்ந்ததேஉம் அரிவாளை நீட்டுமேன்மா நீதிபரரே 6.நீர் வாரும் வையத்தில்பேர் வாழ்வை நாட்டுவீர்பாழான பூமி முற்றிலும்நீர் புதிதாக்குவீர். 7.நீர் வாரும் ராஜாவேபூலோகம் ஆளுவீர்நீங்காத சமாதானத்தின்செங்கோல் செலுத்துவீர்

Neer Vaarum Karthave – நீர் வாரும் கர்த்தாவே Read More »

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை கர்த்தர் செய்த நன்மைகளைநினைத்து தியானித்தால் ஸ்தோத்திரம் இயேசுநாதாகுடும்பமாக பணிகிறோம் 1. திகையாதே என்றவரேதிகைக்கும்போது காத்தவரேகலங்காதே என்றவரேகலங்கும்போது காத்தவரே 2. விடுவிப்பேன் என்றவரேவியாதியின் நேரத்தில் காத்தவரேவிடுவித்தீர் உம் தழும்புகளால்திருரத்தத்தால் என்னை காத்தவரே 3. உம் கிருபை போதுமென்றேன்இம்மானுவேலனாய் வந்தவரேஎம்மாத்திரம் எம் குடும்பம்உந்தன் கிருபையை நினைத்திட்டால் KARTHAR seitha nanmaigalai ninaithu thiyaanithaal – 2Stothiram YESU NADHA kudumbamaga panigirom – 2 1.Thigaiyathey entravarae thigaikum pothu

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை Read More »

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு – Seer Yesu Nathanukku பல்லவி சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் – ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் அனுபல்லவி பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு சரணங்கள் 1.ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு 2.மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு Read More »

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையாஉமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும்

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics Read More »

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka

ஆ கர்த்தாவே, தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 1.Aa karthavae ThaazhmaiyakaThiru paathathandaiyaeThondanida AavalagaVantahean Nalla YesuvaeUmmai TheadiTharisikkavae Vanthean 2.Valla karthavinudayaThooya AattukuttiyaeNeerae Entrum EnnudayaGnana ManavaalanaeUmmai theadiTharisikkavae Vanthean 3.

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version