TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா

தேவ தேவா திரியேக தேவா – Deva Devaa Thiriyega Devaa பல்லவி தேவ தேவா! திரியேக தேவா!தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா! சரணங்கள் 1. ஆவலாக எதிர் பார்த்த அடியார்ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த – தேவ 2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில்நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து – தேவ 3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும்சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த – தேவ 4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும்எந்தையே எமக்கிரங்கி […]

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா Read More »

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா

சரணம் சருவேசா தயை கூரும் – Saranam Saruvesa Thayai Koorum பல்லவி சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா! அனுபல்லவி கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்கடையற 1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர 2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர 3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்உந்தனாளுகை நீங்கா தெந்தனை

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா Read More »

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae பல்லவி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!துதிமிகு தேவா ஸ்தோத்திரமே! அனுபல்லவி நேத்திரம்போல் கடந்தாண்டிலெமைகாத்தீர் கருணையால் நிதம் உண்மை! – ஸ்தோத் சரணங்கள் 1. எத்தனை ஆபத்து சோதனைகள்எமக்கு நேரிட்ட பல இடர்கள்அத்தனையும் எமை அணுகாமல்ஆதரித்தீர் பிழை நினையாமல்! – ஸ்தோத் 2. ஆனந்தத்துடன் புது வருடம்ஆரம்பித்தோம் ஆவலுடன்நானிலம் புரக்க அவதரித்தநாதனைப் புகழ்வோம் நன்றியுடன் – ஸ்தோத் 3. இப்புது ஆண்டினில் அடியார்க்குஇகபர நன்மைகள் அனுக்கிரகித்து;அப்பனே கிருபையின் செட்டையினுள்அற்புதமா யணைத்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae Read More »

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே

நித்தியானந்த ஜீவ ஊற்றே – Nithiyanantha Jeeva Oottrae 1. நித்தியானந்த ஜீவ ஊற்றே!உந்தன் துதியைப் பாடுவோம்இவ்வருடப் பிறப்பிலேஇவ் வல்லேலூயா சத்தமே! பல்லவி பாடுவேன் நான் இக்கீதத்தைஇக்கீதத்தை இக்கீதத்தை,பாடுவேன் நான் இக்கீதத்தைஇயேசு செய்வதெல்லாம் நன்மை! 2. சென்ற நாள் நீர் எம் பதவிஇக்கட்டுத் தீங்கில் உதவிநாம் பெற்ற எல்லா நன்மைக்கேஅடியார் உள்ளம் பாடுதே! – பாடுவேன் 3. யுத்தத்தில் நீரே முன் சென்றுஜெயித்தீர் எம்மண்டை நின்று;நன்றியறிதலுடனே,என் உள்ளம் உம்மைப் போற்றுதே! – பாடுவேன் 4. இப்போ நின்

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே Read More »

Ratchaniya Seanai Veerarae Naam – இரட்சணிய சேனை வீரரே நாம்

இரட்சணிய சேனை வீரரே நாம் – Ratchaniya Seanai Veerarae Naam பல்லவி இரட்சணிய சேனை வீரரே நாம்எல்லோரும் கூடுவோம்! அனுபல்லவி பட்சமுடன் தேவன் தமக்குச் செய்தநன்மையைக் கொண்டாட சரணங்கள் 1. பட்சிகள், விலங்கு, ஊர்வன ஜீவன்கள்பசியாறிப் பிழைக்க,பசுமையாகப் புற்பூண்டு விருட்சங்கள்,பார் தழைத் தோங்கியதே – இர 2. விதைத்த விதைகள் முளைக்க மழையைமிதமாக பொழிந்து,விந்தையாகப் பயிர் ஏற்ற காலத்தில்விளையச் செய்தாரே – இர 3. ஒற்றைத் தானியம் ஓங்கி வளர்ந்து,ஒன்பது நூறாகவர்த்தனை யாக்கியன வல்லமைத் தேவனைவாழ்த்திப்

Ratchaniya Seanai Veerarae Naam – இரட்சணிய சேனை வீரரே நாம் Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – Searnthomaiya Ottrumaiyai பல்லவி சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராக சரணங்கள் கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா – Yela Yelo Yela Yelo Yesaiyya பல்லவி ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையா சரணங்கள் அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae 1. நீங்காதிரும் என் நேச கர்த்தரேவெளிச்சம் மங்கி இருட்டாயிற்றேமற்றோர் ஒத்தாசை அற்றுப் போயினும்நீர் மெய்ச் சகாயரே! நீங்காதிரும் 2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்கண் கண்ட யாவும் மாறிப் போயினும்மாறாத கர்த்தரே நீங்காதிரும் 3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்அப்போது தீமைக்கு நான் தப்புவேன்நீர் என் துணை என் பாதை காட்டியும்என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae Read More »

Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன்

என்ன காணிக்கை படைப்பேன் – Enna Kaanikkai Padaipean பல்லவி என்ன காணிக்கை படைப்பேன்? – நான்இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில் அனுபல்லவி பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னைஎன்னுயிரைவிட யாதுண்டு வேறே 1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் – இனிஎனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் – என்ன 2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய – திவ்யஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்லசிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்லதேவா துணை புரி

Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன் Read More »

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால்

நான் என் சொந்தமல்ல ஆனால் – Naan En Sonthamalla Aanaal 1. நான் என் சொந்தமல்ல ஆனால்வான் லோகக் கர்த்தன் சொந்தம்கோனேசு இரட்சகரே! உம்தேன் மொழி தூதை ஏற்றேன் பல்லவி எந்தன் சொந்தமல்லவே நான்உந்தன் சொந்தம் இயேசுவே!எந்தன் ஆஸ்தி ஆசை யாவும்;உமதே எப்போதுமே 2. ஒப்புவித்தேன் யாவையுமேஇப்போதே என் கர்த்தனே;நம்பி எந்தன் ஆத்துமத்தைஅம்பரா! அர்ப்பிக்கிறேன் – எந்தன் 3. எந்தன் காலம் தாலந்துகள்எந்தன் பாதம் வைக்கிறேன்மன்னன் நாம மகிமைக்காய்என்றுமே சேவை செய்வேன் – எந்தன் 4.

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால் Read More »

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae 1. நீ உயிர் பெறவேநான் இரத்தம் சிந்தினேன்;நீ மீட்கப்படவேநான் விலையாகினேன்;என் ஜீவன் நான் தந்தேன்!நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதா கால இன்பம்நீ பெற்று வாழ்ந்திடஇவ்வுலகில் துன்பம்வந்தேன் சகித்திட;அநேகாண்டாய் பட்டேன் பாடு!ஓர் நாள் நீ தந்தாயா? 3. மகத்வ மாளிகைஉனக்காய் நான் விட்டேன்;உலகின் வாதையைஉனக்காய் சகித்தேன்;தந்தேனே நானென்னை!நீ கொணர்ந்தாய் எதை? 4. உன் ஜீவன் தத்தஞ்செய்உன் நேச மீட்பர்க்காய்;பூலோக வாழ்வு பொய்!ஜீவி நித்தியத்திற்காய்;குப்பையாய் உன்னெல்லாம் தந்துஅவரைப் பின்

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae Read More »

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்

இயேசு நல்லவர் என் இயேசு – Yesu Nallavar En Yesu சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம்இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர்பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர்சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர் 4. இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில்வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர் 5. நேற்று மின்றுமே

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks