TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

சேனையல்லோ ஏலேலோ – Seanaiyallo Yealaelo

சேனையல்லோ ஏலேலோ – Seanaiyallo Yealaelo சேனையல்லோ ஏலேலோ சேனையிது! இயேசையா இரட்சணிய ஏலேலோ சேனையிது! இயேசையா ஏழைகட்கும் ஏலேலோ பாவிகட்கும் இயேசையா இரங்கி நிற்கும் ஏலேலோ சேனையிது! இயேசையா அன்பினாவி ஏலேலோ நிறைந்து வந்த இயேசையா அருமையான ஏலேலோ சேனையிது இயேசையா கோபம் பகை ஏலேலோ வர்மமெல்லாம் இயேசையா விட்டுவந்த ஏலேலோ சேனையிது இயேசையா பேயினெல்லா ஏலேலோ வலையினின்றும் இயேசையா பிடித்திழுக்கும் ஏலேலோ சேனையிது! இயேசையா துன்பமுள்ள ஏலேலோ மானிடர்க்கு இயேசையா இன்பம் காட்டும் ஏலேலோ […]

சேனையல்லோ ஏலேலோ – Seanaiyallo Yealaelo Read More »

கர்த்தா பேசும் தாசன் – Karththaa Peasum Thaasan

கர்த்தா பேசும் தாசன் – Karththaa Peasum Thaasan 1. கர்த்தா பேசும் தாசன் கேட்பேன்அன்பின் வார்த்தைக்காய் நிற்பேன்தைரிய மூட்டும் சத்தம் கேட்கபேசுவீர் இப்போதே தான்!கர்த்தா வேண்டும் வார்த்தை சொல்வீர்!கேட்கிறேன் இப்போது நான் 2. கர்த்தா பேசும் பெயர் சொல்லின்அறிவேன் அதென்னையே!வேகமாய்ப் பின் சென்றிட என்கால்களைத் திடனாக்கும்;மேய்ப்பர் மந்தை ஓட்டிக்குன்றின்நன் நிழலில் மேய்த்தாற்போல் 3. கர்த்தா பேசும் பேதையேனும்கேட்டல்லால் விடாதிரும்.கர்த்தா பேசும் எந்தன் ஆத்மவாஞ்சையை அறிவீரே;அறிவீர் என் தேவைகளைதேர்ந்து ஆசீர் அளிப்பீர் 4. கர்த்தா பேசும் தம்

கர்த்தா பேசும் தாசன் – Karththaa Peasum Thaasan Read More »

தனித்தும் சமூகத்திலே – Thaniththum Samoogaththilae

தனித்தும் சமூகத்திலே – Thaniththum Samoogaththilae 1. தனித்தும் சமூகத்திலேகர்த்தர் வாழும் இடத்திலேசொல் லொண்ணாத வல்லமையும்,ஊழியத்தின் ஊற்றும் உண்டே;அன்பின் காணிக்கையுடனே,என் உள்ளம் துதி செய்யும்;தம் சித்தத்தை வெளியாக்கிதாமே காட்சி யளிப்பார் தனித்தும் சமூகத்திலேஉம் வல்லமை ஒதுக்கிலேஉம்மை நான் நேசித்துழைக்கஅருளேன் ஆயுளெல்லாம் 2. நாவு சொல்வதற்கு மேலாய்கைகள் செய்வதற்கும் மேலாய்என் பக்தி மிக ஆழமாய்என் மீட்பர் ராஜனுக்கே;வேறொன்றும் உருக்கமாகஉண்மையாய் காத்திடாது,நறுமணம் வீசச் செய்யாதுநான் செய்யும் சேவை தனில் – தனித்தும் 3. தேவா உம்மை நேரில் பார்த்து,தரி சித்ததை

தனித்தும் சமூகத்திலே – Thaniththum Samoogaththilae Read More »

கர்த்தரோடு நாம் நித்தம் – Karththarodu Naam Niththam

கர்த்தரோடு நாம் நித்தம் – Karththarodu Naam Niththam 1. கர்த்தரோடு நாம் நித்தம் நடத்தல்எத்தனை அற்புத அனுபவம்;உந்தனை நான் நடத்துவேன் என்றஅன்பின் சத்தம் கேட்டென்றும் நடப்போம் 2. கர்த்தரோடு நாம் நித்தம் பேசுதல்எத்தனை அற்புத அனுபவம்;துன்பம் நம்மை சூழ்ந்து வந்திடினும்நம்பிக்கையோடு அவரை பின் செல்வோம் 3. கர்த்தருக்கு துதி செலுத்துதல்எத்தனை அற்புத அனுபவம்;வல்லமையுள்ள அவர் நாமத்தைஎல்லா நாட்களிலுமே துதிப்போம் 4. கர்த்தருக்காய் நாம் நித்தம் போர்செய்தல்எத்தனை அற்புத அனுபவம்;சத்துரு சேனை முற்றும் துரத்திவெற்றியுடனே முன் சென்றிடுவோம்

கர்த்தரோடு நாம் நித்தம் – Karththarodu Naam Niththam Read More »

என் ஜெபவேளை இன்பமாம் – En Jebavealai Inbamaam

என் ஜெபவேளை இன்பமாம் – En Jebavealai Inbamaam 1. என் ஜெபவேளை இன்பமாம்அப்போ தென் துக்கம் மறப்பேன்பிதாவின் பாதம் பணிவேன்,என் ஆசை யாவும் சொல்லுவேன்என் நோவு வேளை தேற்றினார்,என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்று தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் 2. என் ஜெபவேளை இன்பமாம்மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்,பேர் ஆசீர்வாதம் தருவார்;என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் பற்று ஊக்கமாய்என்றோர்க் கென் நோவை சொல்லுவேன்இவ்வேளை (யை) நான் வாஞ்சிப்பேன் 3. என் ஜெபவேளை இன்பமாம்ஆனந்தக்

என் ஜெபவேளை இன்பமாம் – En Jebavealai Inbamaam Read More »

சர்வலோகத்தின் தேவரீர் – Sarvalogaththin Devareer

சர்வலோகத்தின் தேவரீர் – Sarvalogaththin Devareer 1. சர்வலோகத்தின் தேவரீர்!எம்மை ஆசீர்வதியும்எம்மைத் தத்தம் செய்திடவேஉன்னத அக்கினி தாரும்வாழ்க சேனை!அபிஷேகியும் எம்மை 2. சுத்த ஆவியால் நிரப்பும்வெண்மையாக்கும் வீரரைஇயேசுவால் ரட்சியும் லோகம்,சாத்தான் ராஜ்யம் தோற்கவேவாழ்க சேனை!அனுப்பும் எமை வேலைக்காய் 3. சுத்த ஜீவியம் செய்திட,வல்லமையால் நிரப்பும்இடை விடா ஜெயம் பெற்று,துதி செய்ய அருளும்வாழ்க சேனை!எம் கன்மலை நீர் தாமே 4. வாழ்க ஜெனரல், தளகர்த்தர்,வாழ்க உத்தியோகஸ்தர்வாழ்க இரட்சைப்பட்டோர் வீரர்போரை முன் நடத்திடும்வாழ்க சேனை!உம் நன்மையைச் சொல்லுவோம் 1.Sarvalogaththin DevareerEmmai

சர்வலோகத்தின் தேவரீர் – Sarvalogaththin Devareer Read More »

ஓ இஸ்ரவேலின் மேய்ப்பரே – Oh Isravealin Meipparae

ஓ இஸ்ரவேலின் மேய்ப்பரே – Oh Isravealin Meipparae 1. ஓ! இஸ்ரவேலின் மேய்ப்பரே நீர்,என் உள்ளத்தின் ஆனந்தமே,நான் உம்மண்டை வசித்திடவாஞ்சிக்குது எந்தனுள்ளம்மேய்ப்பரையே கீழ்ப்படிவோர்நல்மேய்ச்சலைக் கண்டடைவார்,நீர் மார்பில் அணைத்திடவேபகல் வெயில் பட்டிடாதே 2. காட்டும் தேவா உம் ஜனத்தின்பேரின்பமாம் வாசஸ்தலம்,நோக்கிடுவார் சுத்தர் அங்குசேர்ந்திருப்பார் தேவனோடு;உம்பாடு மரணமுமேகாட்டும் பாவிக்குமதன்பைஉம்மோடு வெற்றி சிறக்ககல்வாரிக்கு ஓட்டுதென்னை 3. உம் மந்தை தங்குமிடத்தில்வாஞ்சிக்கின்றேன் இளைப்பாற,கன்மலையின் ஒதுக்கிலும்உம்மார்பிலும் நான் மறைவேன்;எப்போதும் அங்கு தங்குமேன்ஓர் போதும் நான் பிரிந்திடேன்;உம் குத்துண்ட விலாவினில்அடைக்கலம் தந்தருளும் 1.Oh Isravealin

ஓ இஸ்ரவேலின் மேய்ப்பரே – Oh Isravealin Meipparae Read More »

கிருபை கூர் ஐயா – Kirubai Koor Aiyaa

கிருபை கூர் ஐயா – Kirubai Koor Aiyaa பல்லவி கிருபை கூர் ஐயா – உந்தன்அறிவில் தேற்றையா! – என்மீது அனுபல்லவி சிறியேன் நானையா – பாவ ஜென்மிதானையா! – நான்நெறி யேகிட பெலம் நல்கிட – வேண்டுறேனையா! 1. புவனமேல் மா புண்ணியவான் புனிதனேசுவே!தவனமுறும் ஆன்மாதனை தாங்கி மீட்பீரே! – உம்பவனமாகவே நான் – என் மனதைப் பற்றுமேன்!கவனமாக நான் கர்த்தா! உன்னைக் கண்டடையச் செய்யுமேன் – என்மீது 2. தீமை செய்ய நாடு

கிருபை கூர் ஐயா – Kirubai Koor Aiyaa Read More »

தேவாதி தேவா திரியேக தேவா – Devaathi Devaa Thiriyeaga Devaa

தேவாதி தேவா திரியேக தேவா – Devaathi Devaa Thiriyeaga Devaa பல்லவி தேவாதி தேவா திரியேக தேவா! சரணங்கள் 1. தம்மைத் தாமே ஏழைகட்காய்தத்தம் செய்த மேசியாவே!உம் ஆவியை எங்கள் பேரில்ஊற்றி உயிர்ப்பியுமேன் – தேவாதி 2. நொடி தோறும் தேவரீர்!அடியாரைக் காக்கிறீர்;கூடிப் பணிந்தும்மைத் தேடநாடும் ஆவி தந்திடுமேன் – தேவாதி 3. நன்றி யுற்ற உள்ளத்தோடேஎன்றும் உம்மைப் போற்றிட,உந்தனது கிருபையாலேஎந்த னாத்மம் நிரப்பிடுமேன் – தேவா   Devaathi Devaa Thiriyeaga Devaa 1.Thammai

தேவாதி தேவா திரியேக தேவா – Devaathi Devaa Thiriyeaga Devaa Read More »

நேசரே நான் ஜெபிக்கிறேன் – Neasarae Naan Jebikkirean

நேசரே நான் ஜெபிக்கிறேன் – Neasarae Naan Jebikkirean 1. நேசரே நான் ஜெபிக்கிறேன்பேசுமேன் கீழ்ப்படிவேன்குருசண்டை இதோ வாறேன்;பயம் நீர் நீக்குமேன்உமது சுடரை வீசிஉட் குறைவை நீர் காட்டிஇப்போ என் ஆத்துமத்தில் பேசிஉம்மண்டை இழுமேன் பல்லவி மீட்பா பேசும்உமது சித்தம் செய்ய;குருசண்டை அடியேன்காத்து ஜெபிக்கிறேன் 2. பேசுமேன் நான் அஞ்சமாட்டேன்,துன்ப பாதை தனிலும்;உம் அன்பால் விழவே மாட்டேன்துணை நீர் அப்பனே!இப்போ என் இதயத்தை நீர்ஆலயமாய்க் கொள்ளுமேன்;பாவம் யாவையும்என்னைச் சொந்த மாக்கும் – மீட்பா 3. மீட்பரின் உதிரத்தாலேமுற்றும்

நேசரே நான் ஜெபிக்கிறேன் – Neasarae Naan Jebikkirean Read More »

எப்போதும் இயேசுவே – Eppothum Yesuvae

எப்போதும் இயேசுவே – Eppothum Yesuvae 1. எப்போதும் இயேசுவேசகாயராயிரும்;அன்பான சத்தத்தால்என் ஏக்கம் நீக்கிடும்! பல்லவி எந்நாளும் நீரே வேண்டும்!இந்த நாளும் வேண்டும்!நீர் என்னை நோக்கிப் பாரும்!பேரன்பரே! 2. எப்போதும் இயேசுவே!இத் தாசனோடிரும்;தீயோனின் சோதனைஉம்மால்தான் மாய்ந்திடும் – எந்நாளும் 3. எப்போதும் இயேசுவே!இக்கட்டு வாழ்விலும்,அன்பாகத் தங்கு மென்வாஞ்சிக்கும் நெஞ்சிலும் – எந்நாளும் 4. எப்போதும் இயேசுவே!உம் சித்தம் போதியும்;உம் வாக்குத் தத்தங்கள்என்னில் நிறைவேற்றும் – எந்நாளும் 1.Eppothum YesuvaeSahaayaraayirumAnbaana SaththathaalEn Yeakkam Neekkidum Ennaalum Neerae VendumIntha

எப்போதும் இயேசுவே – Eppothum Yesuvae Read More »

ஜீவாதிபதி இதோ – Jeevaathipathi Idho

ஜீவாதிபதி இதோ – Jeevaathipathi Idho பல்லவி ஜீவாதிபதி இதோ! ஜெயங்கொண்டே எழுந்தார்தேவாதி தேவன் பாத திருவடி பணிவோம் அனுபல்லவி பக்தாள் யாரும் வாரும் பாடிப்போற்றுவோம்உத்தம இயேசு பாதம் பக்தியாய் பணிவோம் 1. கல்லறை தனைவிட்டு வல்லவர் எழுந்தார்நில்லாமல் அவர் சாட்சி சொல்லியே சாற்றுவோம் 2. எத்தன் என்றவர் ஓடபக்தர் துதிபாட – நமதத்தன் எழுந்தானின்று துத்தியம் செய்வோமே 3. முச்சத்துரை மிதித்து ரட்சகர் எழுந்தார்அச்சம் பயம் நீக்கி நிச்சயமே தந்தார் 4. சத்ய சசையின் வித்தே!

ஜீவாதிபதி இதோ – Jeevaathipathi Idho Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version