TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

ஏழை ஆத்ம நேசனே – Yealai Aathma Neasanae

ஏழை ஆத்ம நேசனே – Yealai Aathma Neasanae சரணங்கள் 1. ஏழை ஆத்ம நேசனே!கொந்தளிப் பதிகமே;புகலிடம் ஐயனே!வெள்ளங்கள் பெருகுதே 2. நம்பிக்கை யோடிதோ நான்நீர் இரங்கக் கெஞ்சுகிறேன்;உம்மைத் தஞ்ச மாகத்தான்நான் பிடித்திருக்கிறேன் 3. தலை சாய்க்க ஏழை நான்உம்மைவிட் டெங்கேகுவேன்?நீரே கதி யாகத்தான்தெண்டனிட்டேன் கேளுமேன்! 4. எந்தன் முழு நம்பிக்கைஉம்மில் தான் என் ஐயனே!தஞ்சமென்ற ஏழையைதாபரியென் சுவாமியே! 5. என்னை என்றும் சுத்தனாய்உம்மால் வைக்கக் கூடுமே;இப்போ என்னை முற்றுமாய்ஆவியால் ஆராயுமேன் 6. வாழ்நாள் ஜீவன் ஆவியும்இந்த […]

ஏழை ஆத்ம நேசனே – Yealai Aathma Neasanae Read More »

எந்தன் இயேசு உன்னதத்தில் – Enthan Yeasu Unnathathil

எந்தன் இயேசு உன்னதத்தில் – Enthan Yeasu Unnathathil சரணங்கள் 1. எந்தன் இயேசு உன்னதத்தில் அன்புள்ளோனாய் வாழும் போதுஏழையேன் கலங்குகிறேன் இப்பூமியில் அதால்என்று மவர் கிருபை மட்டும் போதுமே 2. இன்னல்களாம் குன்றுதனில் பின்னிடாமல் ஏறுதற்குஇயேசு என் கால் தனை மான் கால்போலாக்கி என்னைஇன்பமா யென் பாதையோடச் செய்குவார்! 3. ஆரும் துணை இல்லை என்றோ ஏகனாய் நான் ஆனேன் என்றோஎன் மனதில் எண்ணிடேன் ஓர் நாளுமே – இயேசுஎன்னுடனில்லாமல் எங்கு போயினர்? 4. என்னருமைத்

எந்தன் இயேசு உன்னதத்தில் – Enthan Yeasu Unnathathil Read More »

எல்லாமேசுவே – Ellaameasuvae Enakkellam

எல்லாமேசுவே – Ellaameasuvae Enakkellam பல்லவி எல்லாமேசுவே – எனக் கெல்லாமேசுவே அனுபல்லவி தொல்லை மிகு மிவ்வுலகில் – சுகமில்லையே சரணங்கள் 1. ஆயனும் சகாயனும் நேயனு முபாயனும்நாயனு மெனக்கன்பான ஞான மணவாளனும் – எல் 2. தந்தை தாய் இனம் ஜனம் பந்துள்ளோர் சிநேகிதர்சந்தோட சகல யோக சம்பூரண பாக்கியமும் – எல் 3. கவலையிலாறுதலும் கங்குலிலென் ஜோதியும்கஷ்ட நோய்ப்படுக்கையிலே கைகண்ட ஔஷதமும் – எல் 4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென்

எல்லாமேசுவே – Ellaameasuvae Enakkellam Read More »

நடத்துவார் ஆ இன்பெண்ணம் – Nadaththuvaar Ah Inbennam

நடத்துவார் ஆ இன்பெண்ணம் – Nadaththuvaar Ah Inbennam 1. நடத்துவார் ஆ! இன்பெண்ணம்!மா ஆறுதல் சாரும் வண்ணம்,நான் எவ்விடத்திருக்கினும்,தேவனின் கையே நடத்தும் பல்லவி நடத்துவார்! நடத்துவார்!தம் கையாலே நடத்துவார்!அவரை நேராய் பின்செல்வேன்;தம் கையாலே நடத்துவார்! 2. ஓர் வேளை இருள் பாதையில்,ஓர் வேளை ஏதேன் பூங்காவில்,அலை கடல் அமைவிலும்அவர் நேச கை நடத்தும்! – நடத்துவார் 3. கர்த்தா! நான் உம் கை பிடிப்பேன்,திருப்தியால் குறை பேசேன்!எந்த நிலையும் பூரணம்;நீரே எனக்குத் தாரணம்! – நடத்துவார்

நடத்துவார் ஆ இன்பெண்ணம் – Nadaththuvaar Ah Inbennam Read More »

ஜீவநதியின் ஓரமாய் – Jeeva Nathiyin Ooramaai

ஜீவநதியின் ஓரமாய் – Jeeva Nathiyin Ooramaai 1. ஜீவநதியின் ஓரமாய் சீயோன் பட்டணம் காணுதுமரண ஆற்றின் கரைதனில் என் கடினப் பயணம் முடியுது பல்லவி நித்தியம் நித்தியம் நித்தியமாய்ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே 2. பாவம் நிறைந்த உலகமே – உன்பாக்யம் எனக்கு வேண்டாமே – நித்தியம் 3. கண்ணீர் நிறைந்த உலகமே – உன்கஸ்தி எனக்கு வேண்டாமே – நித்தியம் 4. சிலுவை சுமந்த சீடரைசிங்காசனத்தில் காணுவேன் – நித்தியம் 5. நீதி சூரியன் இயேசுவேநித்தமும்

ஜீவநதியின் ஓரமாய் – Jeeva Nathiyin Ooramaai Read More »

கிழக்கத்தி புத்திரர் – Kilakkaththi Puththirar

கிழக்கத்தி புத்திரர் – Kilakkaththi Puththirar 1. கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்தேவ பந்தியில் அமருவார்கள்ஏழை பணக்காரன், கஷ்டம் துயரமுள்ளோர்வந்து பந்தியில் அமருவார்கள்அவர்கள் அங்கி தூய்மையெனில்எவரும் யாரெனக் கேட்கமாட்டார்கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்தேவ பந்தியில் அமருவார்கள் 2. கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்தேவ பந்தியில் அமருவார்கள்பிதா கண்டு ஏற்றுக் கொண்டு ஆசிதரதேவ பந்தியில் அமருவார்கள்கருப்பு, வெளுப்பு, கருமை, அழகுநிற வேற்றுமை அங்கு இல்லைகிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்தேவ பந்தியில் அமருவார்கள் 3. கிழக்கத்தி புத்திரர் மேல்நாட்டவரும்தேவ பந்தியில் அமருவார்கள்மகா உபத்திரவத்தில் ஜெயத்தினைப் பாடுவோர்தேவ

கிழக்கத்தி புத்திரர் – Kilakkaththi Puththirar Read More »

நித்திய மோட்சானந்த – Niththiya Motchaanantha

நித்திய மோட்சானந்த – Niththiya Motchaanantha சரணங்கள் 1. நித்திய மோட்சானந்த – மகிமைநினைத்தால் முடியாது – ஆனால்மெத்தச் சுருக்கமதாய் – வேதத்தோடொத்துப் பார்த்தால் தெரியும் 2. மங்கள நகரத்திற்கு – மதில் வச்சிரக்கல்லாலே போட்டிருக்கும் – மிகுதங்கத்தைப் போல் பளிங்காய்த் துலங்கிடும்சாயுச்சியப் பட்டணமே 3. சூரிய சந்திரனின் ஒளியங்குதோன்றிடக் கூடாது – இயேசுநீதியின் சூரியனாய்ப் பிரகாசிப்பார்நிச்சயம் நிச்சயமே 4. துன்பத்தின் பாதை சென்ற – பரிசுத்தசுவாமியின் மக்களெல்லாம் – பேரின்பத்தால் சூழப்பட்டு இராக்காலம்இல்லாமல் வாழ்ந்திடுவார் 5.

நித்திய மோட்சானந்த – Niththiya Motchaanantha Read More »

ஊக்கத்தோடே நற்போர் – Ookkaththodae Narpoor

ஊக்கத்தோடே நற்போர் – Ookkaththodae Narpoor 1. ஊக்கத்தோடே நற்போர் புரிஉந்தன் மெய்ப் பெலன் கிறிஸ்துதான்!பிடித்திடவர் ஜீவனும்நித்தியானந்தக் கிரீடமுமாம் 2. கர்த்தன் கிருபையிலோடிநித்தமவர் முகந்தேடு;கிறிஸ்துன் பேறும் ஜீவனுமாம்!ஜீவ பாதையும் முன்னுண்டு 3. எல்லையில்லாக் கிருபை ஈவார்தொல்லை விட்டவரில் சார்வாய்;கிறிஸ்ததன் ஜீவன் அன்பென்றுவிஸ்வாச இதயம் காட்டும் 4. சோர்வுற்றுனக்குப் பயமேன்?மாறாதவர் கை உன் பக்கம்;கிறிஸ்துனக்கு சர்வமுமாய்விஸ்வாசத்தாலே காண்பாய் நீ 1.Ookkaththodae Narpoor PuriUnthan Mei Belan KiristhuthaanPidiththidavar JeevanumNiththiyaanantha Kreedamumaam 2.Karththan kirubaiyiloodiNiththamar MugantheaduKiristhuvin Pearum JeevanumaamJeeva Paathaiyum

ஊக்கத்தோடே நற்போர் – Ookkaththodae Narpoor Read More »

தோழரே கொடி காணுது – Tholarae Kodi Kaanuthu

தோழரே கொடி காணுது – Tholarae Kodi Kaanuthu 1. தோழரே! கொடி காணுது!பார்த்திடும் மேலே;புதிய சேனை வருது!ஜெயங் கிட்டுது! பல்லவி திடனாய் நில்லுங்கள், வாறேன்என்கிறார் இயேசு;விடமாட்டோம் உம் க்ருபையால்என்போமே பதில்! 2. பெருஞ் சேனை நெருங்குது,சாத்தான் முன் வாறான்;அரும் படையோர் மாள்கிறார்அஞ்சுதே நெஞ்சம் – திடனாய் 3. மகிமைக்கொடி வீசுதுதாரை கேட்குது;தலைவர் நாமத்தால் ஜெயம்தவறாதது! – திடனாய் 4. யுத்தமோ மும்முரிக்குதுசத்வம் ஏறுது;தளகர்த்தர் அதோ வாறார்!தைரியம் தோழரே – திடனாய் 1.Tholarae Kodi KaanuthuPaarththidum MealaePuthiya

தோழரே கொடி காணுது – Tholarae Kodi Kaanuthu Read More »

கர்த்தரில் மகிழ்ந்திடுவீர் – Karththaril Magilnthiduveer

கர்த்தரில் மகிழ்ந்திடுவீர் – Karththaril Magilnthiduveer 1. கர்த்தரில் மகிழ்ந்திடுவீர்சுத்த இதயமுள்ளோரே;நீக்கிடுவீர் திகிலைகர்த்தரில் என்றும் மகிழ்வீர்! பல்லவி மகிழ்வீர் மகிழ்வீர்கர்த்தரில் என்றும் மகிழ்வீர் 2. நீதிக்காய் போராடும் போரிலேபாதகன் சாத்தான் எதிர்த்தாலும்;தேவனின் சேனை வென்றிடும்,ஆதலால் திடனாய் நின்றிடும் 3. பகலில் இருள் சூழ்ந்திடினும்,அவர் வெளிச்சம் வீசிடுவார்;ஆவியில் கலங்கிட வேண்டாம்தேவனை முற்றிலும் நம்பிடும் 4. கர்த்தரில் மகிழ்ந்திடுவீர்கீதம் பாடியே போற்றிடுவீர்;எக்காள சத்தத்துடனேஅல்லேலூயா பாடிடுமேன் 1.Karththaril MagilnthiduveerSuththa IdhayamulloraeNeekkiduveer thigilaiKaththaril Entrum Magilveer Magilveer MagilveerKaththaril Entrum Magilveer 2.Neethikkaai

கர்த்தரில் மகிழ்ந்திடுவீர் – Karththaril Magilnthiduveer Read More »

ஜீவ தண்ணீர் குடித்து – Jeeva Thanneer Kudiththu

ஜீவ தண்ணீர் குடித்து – Jeeva Thanneer Kudiththu பல்லவி ஜீவ தண்ணீர் குடித்து நிதம்சோபிதமாய் வாழ்வோம்சுத்தமான பக்தியுடன் – கர்த்தரில்களிகூர்வோம் 1. இயேசு அன்பைப் பாடி நிதம்போர் முனையில் செல்வோம்இயேசு பலத்தாலே பொல்லாப்பேயை முற்றும் வெல்வோம் – ஜீவ 2. தேவ சுதன் மாண்ட திருசிலுவை தனைப் பார்ப்போம்;துன்பமின்றி இன்பமில்லைதுயரமின்றி நடப்போம் – ஜீவ 3. தேவன் தரும் சிலுவைதனைநாள் தோறும் சுமப்போம்;துஷ்டப் பேயின் கட்டிலகப்பட்டவரை மீட்போம் – ஜீவ Jeeva Thanneer Kudiththu NithamSobithamaai

ஜீவ தண்ணீர் குடித்து – Jeeva Thanneer Kudiththu Read More »

சேனையிலே வீரர் நாங்கள் – Seanaiyilae Veerar Naangal

சேனையிலே வீரர் நாங்கள் – Seanaiyilae Veerar Naangal பல்லவி சேனையிலே வீரர் நாங்கள் – ஓ! ஓ!போர் புரிந்தால் ஜெயம் பெறுவோம் சரணங்கள் 1. சத்துருக்கள் எதிர்த்தாலும் – ஓ! ஓ!சற்றும் அஞ்சிட மாட்டோம் – சேனை 2. யுத்தம் மும்முரித்தாலும் – ஓ! ஓ!கர்த்தர் ஜெயம் தருவார் – சேனை 3. துன்பத்தின் மத்தியிலே – ஓ! ஓ!இன்பமாய்ப் பாடிடுவோம் – சேனை 4. கிறிஸ்துவின் வீரர் நாங்கள் – ஓ! ஓ!கிறிஸ்துவே எங்கள்

சேனையிலே வீரர் நாங்கள் – Seanaiyilae Veerar Naangal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks