tamil christian songs lyrics chords

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய்

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய – saththaai nishkalamaai orusaamiya 1.சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமேஎத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 2.எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 3.திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 4.தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்ஏயே என்றிகழும் […]

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய் Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் – Ellarukum Maa unnatha 1. எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே.   1.Ellaarukkum maa unnathar,Karthaathi kartharae,Meiyaana

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள

ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla 1. ராஜன் தாவீதூரிலுள்ளமாட்டுக் கொட்டில் ஒன்றிலேகன்னி மாதா பாலன் தன்னைமுன்னணையில் வைத்தாரேமாதா, மரியம்மாள் தான்பாலன், இயேசு கிறிஸ்துதான் 2. வானம் விட்டுப் பூமி வந்தார்மா கர்த்தாதி கர்த்தரேஅவர் வீடோமாட்டுக்கொட்டில்,தொட்டிலோ முன்னணையேஏழையோடு ஏழையாய்வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் 2.ஏழையான மாதாவுக்குபாலனாய்க் கீழ்ப்படிந்தார்பாலிய பருவம் எல்லாம் அன்பாய்பெற்றோர்க்கு அடங்கினார்அவர்போல் கீழ்ப்படிவோம்,சாந்தத்தோடு நடப்போம் 4. பாலர்க்கேற்ற பாதை காட்டபாலனாக வளர்ந்தார்பலவீன மாந்தன்போலதுன்பம் துக்கம் சகித்தார்இன்ப துன்ப நாளிலும்துணைசெய்வார் நமக்கும் 5. நம்மை மீட்ட நேசர் தம்மைகண்ணால் கண்டு

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version