Devanai Uyarthi Thuthiyungal – தேவனை உயர்த்தித் துதியுங்கள்
Devanai Uyarthi Thuthiyungal – தேவனை உயர்த்தித் துதியுங்கள் தேவனை உயர்த்தித் துதியுங்கள்அவர் நாமத்தைப் போற்றியேதேவனை உயர்த்தி துதியுங்கள்தேவனின் செயல் அதிசயமென்றுஅதிசயமென்று சொல்லி – நம் 1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்ஆரவாரம் என்றுமே 2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்திவென்று கீழ்படுத்தினார் 3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்டஉத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்பக்தருக்கென்று பலத்த நகரம்பலத்த நகரம் உண்டு 4. […]
Devanai Uyarthi Thuthiyungal – தேவனை உயர்த்தித் துதியுங்கள் Read More »