Sunitha

சுகபலன் தந்து – Suga Belan Thanthu

சுகபலன் தந்து – Suga Belan Thanthu சுகபலன் தந்துஇதுவரை நடத்தி -2உம் தழும்புகளால்சுகம் உண்டு சுகமே -2 நன்றி நன்றி ஐயாயெகோவா ராஃபா நீரேநன்றி நன்றி ஐயா நன்மைகள் செய்தவர்க்கே 1. வழிகளில் எல்லாம்கூடவே இருந்து -2பாதம் கல்லில்இடறாமல் காத்தீர் -2 நன்றி நன்றி ஐயாயெகோவா ஷம்மா நீரேநன்றி நன்றி ஐயா நன்மைகள் செய்தவர்க்கே 2. எண்ணெயால் தலையைஅபிஷேகம் செய்து -2எதிரிகள் முன்புஉயர்த்தினீர் என்னை -2 நன்றி நன்றி ஐயாயெகோவா ரூவா நீரேநன்றி நன்றி ஐயா […]

சுகபலன் தந்து – Suga Belan Thanthu Read More »

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean உமக்காகவே நான் வாழ்கிறேன்உமக்காகவே நான் ஜீவிப்பேன்-2நீர் பெருகனும் நான் சிறுகனும்என் ஜீவனின் மகிமை இயேசுவே-2 துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரேநீர் வாழ்கவே என்றென்றுமே-2-நீர் பெருகனும் இயேசு நாமம் ஒன்றிலே சுகம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே சத்யம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே விடுதலை உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே பெலன் உண்டு-2-நீர் பெருகனும் நீர் எனக்காக நான் உமக்காக-4இயேசுவே என் இயேசுவேஎன் ஜீவன் உம் கையிலே-2-நீர் பெருகனும்  

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks