Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே
Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே (2)சந்தோஷம் என்னில் பொங்குதேஅல்லேலூயாஇயேசு என்னை இரட்சித்தார்முற்றும் என்னை மாற்றினார்சந்தோஷம் பொங்கிப் பொங்குதே 1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்பழியதைச் சுமந்தலைந்தேன்அவர் அன்புக் குரலேஅழைத்தது என்னையேஅந்த இன்ப நாளில் எந்தன்பாவம் நீங்கிற்றே – சந்தோஷம் 2. சத்துரு சோதித்திட தேவஉத்தரவுடன் வருவான்ஆனால் இயேசு கைவிடார்தானாய் வந்து இரட்சிப்பார்இந்த நல்ல இயேசு எந்தன்சொந்தமானாரே – சந்தோஷம் 3. பாவத்தில் ஜீவிப்பவர்பாதாளத்தில் அழிந்திடுவார்அவரும் பரலோகத்தில்ஆண்டவரோடு வாழவேநானும் தேவ […]