EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics
என் விசுவாச கப்பல் சேதமாகாமல்இதுவரை காத்துக் கொண்டீரேஎன்னை வழி நடத்துகிறீர்…(2)என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரேஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன்.. நீர்போதுமே என் வாழ்விலேநீர்வேண்டுமே என் வாழ்விலேநீரே நிரந்தரமே – ஐயா (2) 1.உலகமென்னும் சமூத்திரத்தில்என் பயணம் தொடருதைய்யாபெருங்காற்றோ புயல் மழையோஅடிக்கையிலே இதுவரை சேதமில்லைஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன் – நீர் போதுமே 2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லைதீங்கு செய்ய ஒருவருமே […]
EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics Read More »