தூக்கி வீசப்பட்டேனே – Thooki Veesappatteane

தூக்கி வீசப்பட்டேனே – Thooki VeesappatteaneIsaikaruvi | இசைக்கருவி தூக்கி வீசப்பட்டேனேதூசியில் நான் விழுந்தேனேஒளியின்றி இருளில் யாரும்கேட்பாரற்று கிடந்தேனேபயனின்றி பலராலும்பரியாசம் செய்யப்பட்டேனே உம் பார்வையோ என் மேலே பட்டதேவிலையில்லா எனக்கும் விலை தந்ததேஅழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதேபழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே இசைக்கருவி உம் கரத்தில் தான்இசைப்பீரே என்னைத்தான்உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமேஅழகழகாய் என்னில் இசை மீட்டும்அன்பான இசையாளன்நீர் என்னை தொட வேண்டும்நான் பயன்படவே…. 1.சுயமாய் என்னால்இயங்கிட முடியாதேபயன்படுத்திட வேண்டுமேஎன்னை நீர்…உம் சித்தம் போல்நான் […]

தூக்கி வீசப்பட்டேனே – Thooki Veesappatteane Read More »