Solomon Augustine

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom LYRICS : அல்லேலூயா நாங்கள் பாடுவோம் அல்லேலூயா நானும் பாடுவேன் அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே உயிரான தேவன் நீர்தானே நீர்தானே 1. வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா அற்புதங்கள் நடக்கும் ஓ […]

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom Read More »

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் LYRICS : எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவேவழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Read More »

Yesu ennoda padagula – இயேசு என்னோட படகுல song lyrics

இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லைகடும் புயலே வந்தாலும் பயமில்லைபெரும் காற்று அடித்தாலும் பயமில்லைபயமில்லை-3 இயேசு என்னோட படகுல -2இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2 இயேசுவின் நாமத்தில் அடக்குவேன் அலைகள் அடங்குமே -2அது சுற்றி வந்தாலும் அடக்குவேன்அது சீறி வந்தாலும் அடக்குவேன் வந்தாலும் அடக்குவேன்அது சுற்றி சுற்றி வந்தாலும் அடக்குவேன்அது சீறி வந்தாலும் அடக்குவேன் இயேசு என்னோட படகுல -2இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2 இயேசு என்னோட வாழ்வுல எனக்கு ஒன்றும்

Yesu ennoda padagula – இயேசு என்னோட படகுல song lyrics Read More »

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே song lyrics

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே உள்ளங்கையில் வரைந்தவரேகண்மனிபோல் கப்பவரேதாயின்கருவில் என்னை கன்டவரேபேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2 நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமேபகலும் எந்தன் தாகம் தீத்திடுமே 1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமேமகினமயின் மேகமாய் என்னோடு வருமேஇஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமேமகிமையின் மேகமாய் என்னோடு வருமே கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேகன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேசிலுவையில் என்னை கண்டவரேசிலுவையில் என்னை

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே song lyrics Read More »

வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga

வைகறையில் ( காலைநேரம் ) உமக்காகவழி மேல் விழி வைத்துகாத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் 1.உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்பயபக்தியோடு பணிந்து கொண்டேன்நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் 2.ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யாஉம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையேநீர்தானே எனது உரிமைச் சொத்துஎனக்குரிய பங்கும் நீர்தானய்யா 3.படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்என் இதயம் பூரித்து துள்ளுகின்றதுஎன் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga Read More »

கிதியோன் நீ – Githiyon Nee Devanal

கிதியோன் நீ கிதியோன் நீதேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ 1. உணவுக்கு போராடும் தேசத்திலேஉண்மை தெய்வத்தை நீ சொல்லணுமேவிளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளைவிரட்டணுமே இயேசு நாமம் சொல்லி வாலிபனே வாலிபனேஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா 2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமேவிக்கிரக ஆவிகளை விரட்டணுமேகர்த்தர் மனம் இறங்க கதறணுமேநாடு நலம்பெற ஜெபிக்கணுமே 3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடுபயமின்றி திருவசனம் அறிக்கையிடுமாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடபுளியாத அப்பாமாக மாறிவிடு 4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோஎதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்பராக்கிரமசாலியே

கிதியோன் நீ – Githiyon Nee Devanal Read More »

எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam

எங்கள் ஜெபங்கள் தூபம் போலஉம் முன் எழ வேண்டுமே 1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்உடைந்த பலிபீடம் ( உறவுகள் )சரிசெய்யப்பட வேண்டும் தகப்பனே ஜெபிக்கிறோம் (2) 2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய வேண்டும்பாவச்செயல்கள் .சுட்டெரிக்கப்பட வேண்டும் 3. தூரம் போன ஜனங்கள் உம் அருகே வரவேண்டும்கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும் 4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போக வேண்டும்பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும் 5. பாரத தேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்பெரிய காற்று

எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam Read More »

என்னைப் பெலப்படுத்தும் – Ennai Belapaduthum

என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் 2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில்இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் 3. படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது 4. கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலேமறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்; 5. எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார் 6. அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்பாடல் பாடிடுவேன்

என்னைப் பெலப்படுத்தும் – Ennai Belapaduthum Read More »

விண்ணிலும் மண்ணிலும் உம்மை- Vinnilum Mannilum Ummai

விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிரஎனக்கு யாருண்டு ? – இந்தமண்ணுலகில் உம்மையன்றி வேறவிருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம்உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் நன்றி ஐயா நாள் முழுதும்நல்லவரே, வல்லவரே 2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யாஎனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா 4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே 5.

விண்ணிலும் மண்ணிலும் உம்மை- Vinnilum Mannilum Ummai Read More »

புகழ்கின்றோம் உம்மையே- Pugazhgintrom Ummaiye

புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்துகிறோம் உன்னதரேஉயர்த்தி மகிழ்கின்றோம்புகழ்கின்றோம் புண்ணியரேபுகழ்ந்து பாடுகின்றோம் – உம்மைபுகழ்ந்து பாடுகின்றோம் 1.நூற்றுவத் தலைவனை தேற்றினீரேவார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் 2.கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர்ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர்ஆடை அணிந்து அமரச் செய்தீர்ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர் 3.பெதஸ்தா குளத்து முடவனையேபடுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்இனியும் பாவம் செய்யாதே என்றுஎச்சரித்தேரே தேடிச் சென்று 4.தோல்வியில் துவண்ட பேதுருவின்படகில் ஏறி போதித்தீரேபடகு நிறைய மீன்கள்

புகழ்கின்றோம் உம்மையே- Pugazhgintrom Ummaiye Read More »

உன்னதமானவர் மறைவினிலே – Unnathamanavar Maraivinile

உன்னதமானவர் மறைவினிலேசர்வ வல்லவர் நிழல்தனிலேதங்கி உறவாடி மகிழ்கின்றேன்எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் லா லா லா.. லல்லால.. 1.ஆண்டவர் எனது அடைக்கலமானார்நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார் 2.தமது சிறகால் அரவணைக்கின்றார்இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்சத்திய வசனம் எனது கேடகம்நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு 3.என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்பதினாயிரம் பேர் தாக்கினாலும்பாதுகாப்பவர் என் பக்கத்திலேபாதிப்பு இல்லையே பயமில்லையே 4.செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்கதமது தூதருக்கு கட்டளையிட்டார்பாதம் கல்லிலே மோதாமலேகைகளில் ஏந்திடுவார்

உன்னதமானவர் மறைவினிலே – Unnathamanavar Maraivinile Read More »

என் உள்ளமே இளைப்பாறிடு – En Ullamae illaiparidu

என் உள்ளமே இளைப்பாறிடுஇயேசப்பா உனக்கு நன்மை செய்தார் 1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்சாவிலிருந்த விடுவித்தார் 2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார் 3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார்தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார் 4. மன்றாடும்போது செவி சாய்த்தார்மறவாமல் உறவாடி மகிழச்செய்தார் 5. விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன் 6. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திஇரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்

என் உள்ளமே இளைப்பாறிடு – En Ullamae illaiparidu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks